TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 39
பொது அறிவு
1. தங்கப் போர்வை நிலம் என்று அழைக்கப்படும் நாடு எது - ஆஸ்திரேலியா
2. மாலைக்கண் நோய் ஏற்படுவதற்கு காரணம் - வைட்டமின் ஏ குறைபாடு
3. அம்மான் எந்த நாட்டின் தலைநகரம் - ஜோர்டான்
4. மத்திய உணவு தொழில் ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது - மைசூர்
5. ராவி, பியாஸ், சத்லஜ் ஆகிய மூன்று ஆறுகள் பாயும் மாநிலம் எது - பஞ்சாப்
6. உடலில் நீண்ட தசை எங்குள்ளது - தொடை
7. உலக சுகாதார தினம் கொண்டாடப்படும் நாள் - ஏப்ரல் 7
8. இந்தியாவில் முதன்முதலில் பக்தி இயக்கத்தை தோற்றுவித்தவர் - ராமானுஜர்
9. இந்திய விவசாயிகள் தினம் கடைபிடிக்கப்படும் நாள் - டிசம்பர் 23
10. தேசிய சின்னமாக அசோக சக்கரம் எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது - ஜனவரி 26
11. நன்னூல் எந்த வகையைச் சார்ந்தது - இலக்கண நூல்
12. எதிர்பாராத முத்தம் என்ற நூலின் ஆசிரியர் - பாரதிதாசன்
13. கர்நாடக இசையின் தந்தை எனப்படுபவர் - புரந்தரதாசர்
14. குச்சிப்புடி நடனத்தின் மற்றொரு பெயர் - பாகவத மேளா நாடகம்
15. உலகின் முதல் அணுக்கரு உலை எங்கு ஏற்படுத்தப்பட்டது – சிக்காகோ