செல்லின் அமைப்பு
- * செல் என்பது உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் ஆகும்.* வெறும் கண்களால் செல்லைப் பார்க்க முடியுமா? முடியாது
- * நம் கண்களால் பார்க்க முடிந்த பொருள்களை விட அளவில் மிகச் சிறியது. ஆகவே அதை நேரடியாக காண முடியாது.
- * பொருள்களை கண்ணாடி வில்லையில் வைத்து அளவில் பெரியதாகக் காண்பதற்குப் பயன்படுத்தும் கருவி - நுண்ணோக்கி
- * செல்லை நேரடியாக காண நுண்ணோக்கி (Microscope) எனும் அறிவியல் கருவி பயன்படுகிறது.
- * மனித உடல் மட்டுமல்லாமல், தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிரினங்களும் செல்களால் ஆனவைதான்.
- * முதன் முதலில் செல்லைப் பார்த்தவர் - கண்ணாடிக் கடைக்காரரான இராபர்ட் ஹூக்
- * செல்லுலா எனும் இலத்தீன் மொழிச் சொல்லுக்கு ஒரு சிறிய அறை என்று பெயர்
- * அந்த சிறிய அறைக்கு இராபர்ட்ஹூக் செல் என்று கி.பி. 1665 பெயரிட்டார்.
- * செல்லின் உட்கருவைக் கண்டறிந்தவர் - இராபர்ட் பிரெளன்
- * செல்லுக்குள்ளே ஒரு தனி உலகம் இருப்பதை இராபர்ட் பிரெளன் கண்டறிந்தார்.
- * பன்னிரண்டு அல்லது பதின்மூன்று உள்ளுறுப்பு உறுப்பினர்கள் சேர்ந்து இரகசியமாகப் பணியாற்றும் குட்டித் தொழிற்சாலைதான்செல்
- * தாவர, விலங்கு இரண்டுக்கும் செல்கள் ஒரே மாதிரியாக இருக்காது.
- * பாக்டீரியா, சில பாசிகள் போன்றவை ஒரே செல்லினால் ஆனவை.
- * செல்களின் உள்ளே சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லை.
- * சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லாத தெளிவற்ற உட்கரு இல்லாத உட்கரு மட்டுமே கொண்ட செல்லைபுரோகேரியாட்டிக் செல் என்று அறிஞர்கள்
- அழைக்கிறார்கள். அதாவது எளிய செல்.
- * புரோகேரியாட்டிக் செல்லுக்கு எடுத்துக்காட்டு - பாக்டீரியா
- * யூகேரியாட்டிக் செல் என்பது செல்லின் வெளிச்சுவர் மற்றும் சவ்வினால் சூழப்பட்ட உட்கரு உட்பட நுண் உறுப்புகள் அனைத்தும்கொண்ட செல்.
- * யூகேரியாட்டிக் செல் ஒரு முழுமையான செல். தாவர, விலங்கு செல்கள் இந்த வகையைச் சார்ந்தவை.
- * விலங்கு செல்லைச் சுற்றியுள்ள படலம் - பிளாஸ்மா படலம்.
- * செல்லுக்கு வடிவம் கொடுப்பவை - பிளாஸ்மா படலம்.
- * பிளாஸமா படலத்திற்கு உள்ளே இருக்கும் கூழ் - புரோட்டோபிளாசம்.
- * புரோட்டோபிளாசம் - சைட்டோபிளாசம், செல்லின் உட்கரு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியவை.
- * புரோட்டோபிளாசம் என்று பெயர் இட்டவர் - ஜே.இ. பர்கின்ஜி.
- * புரோட்டோ என்றால் முதன்மை
- * பிளாசம் என்றால் கூழ்போன்ற அமைப்பு என்று பொருள்.
- * பிளாஸ்மா படலத்துக்கும் உட்கருவுக்கும் இடைப்பட்ட பகுதி சைட்டோபிளாசம்.
- * சைட்டோபிளாசத்துக்குள் உட்கரு, இதர நுண்ணுறுப்புகள், புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் காணப்படுகின்றன.
- * செல்லின் கட்டுப்பாட்டு மையம் - உட்கரு(நியூக்ளியஸ்)
- * உட்கருவின் வடிவம் கோள வடிவம்.
- * உட்கருவில் காணப்படுபவை - உட்கருச்சாறு, உட்கருச்சவ்வு, உட்கரு மணி(நியூக்ளியோலஸ், குரோமேட்டின் வலைப்பின்னல்ஆகியவை காணப்படுகின்றன.
- * உட்கரு ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்கிறது.
- * செல்லின் சுவாசம் மைட்டோகாண்ட்ரியா
- * மைட்டோகாண்ட்ரியா உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றுகிறது.
- * செல்லின் ஆற்றல் மையம் (Power House of the Cell) - மைட்டோகாண்ட்ரியா.
- * கோல்கை உறுப்புகள் குழல் குழலா காணப்படும்.
- * உணவு செரிமானம் அடைய நொதிகளைச் சுரப்பதும், லைசோசோம்களை உருவாக்குவது - கோல்கை உறுப்புகள்.
- * உண்ணும் உணவிலிருந்து புரதச் சத்தைப் பிரித்து எடுத்துச் செல்லுக்கும். உடலுக்கும் வலு சேர்ப்பது கோல்கை உறுப்புகள்.
- * தாவர செல்லில் கோல்கை உறுப்புகளை டிக்டியோசோம்கள் என அழைக்கப்படுவார்கள்.
- * செல்லுக்கு உள்ளே இருக்கும் பொருள்களை ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்வது - எண்டோபிளாச வலை.
- * ரிபோசோம்கள் புள்ளி புள்ளியாக காணப்படும்.
- * செல்லின் புரதத்தொழிற்சாலை - ரிபோசோம்கள்
- * புரதத்தை உற்பத்தி செய்வது ரிபோசோம்கள்.
- * லைசோசோம்கள் உருண்டையா மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
- * செல்லின் காவலர்கள் லைசோசோம்கள்.
- * செல்லின் தற்கொலைப் பைகள் - லைசோசோம்கள்.
- * செல்லின் உள்ளே செல்லும் நுண் கிருமிகளை கொல்லுவது - லைசோசோம்கள்.
- * விலங்கு செல்லில் மட்டுமே காணப்படுபவை - சென்ட்ரோசோம்
- * சென்ட்ரோசோம் உட்கருவிற்கு அருகில் நுண்ணிய குழல் மற்றும் குச்சி வடிவில் காணப்படும்.
- * சென்ட்ரோசோம் உள்ளே சென்ட்ரியோல்கள் உள்ளன.
- * செல் பிரிதல் அதாவது புதிய செல்களை உருவாக்குவது சென்ட்ரோசோம்.
- * செல் பிரிதலுக்கு உதவுகிறது சென்ட்ரோசோம்.
- * வெளிர் நீலநிறத்தில் ஒரு குமிழ் மாதிரி காணப்படுபவை - நுண் குமிழ்கள்
- * செல்லின் உள்ளே அழுத்தத்தை ஒர் மாதிரி வைத்திருப்பதும், சத்துநீரைச் சேமிப்பதும் - நுண் குமிழ்கள்.
- * தாவர செல்லில் சென்ட்ரோசோம் எனும் நுண்ணுறுப்பு இல்லை.
- * விலங்குகளைவிடத் தாவரம் இறுகி இருப்பதற்குக் காரணம், தாவரங்களின் செல்சுவர் எனும் அமைப்பாகும்.
- * செல்லுக்கு வடிவத்தைத் தரும் வெளியுறை செல்சுவர்.
- * செல்சுவர் செல்லுலோசினால் ஆனது.
- * செல்லின் உள் உறுப்புகளைப் பாதுகாப்பதும், செல்லுக்கு வடிவம் தருவதும் செல்சுவரின் பணி.
- * தாவர செல்லுக்கு செல்சுவர் உண்டு
- * விலங்கு செல்லுக்கு செல்சுவர் இல்லை
- * தாவர செல்லுக்கு கணிகங்கள் உண்டு
- * விலங்கு செல்லுக்கு கணிகங்கள் இல்லை.
- * தாவர செல்லுக்கு சென்ட்ரோசோம் இல்லை
- * விலங்கு செல்லுக்கு சென்ட்ரோசோம் உண்டு.
- * தாவர செல்லின் நுண் குமிழ்கள் அளவில் பெரியவை.
- * விலங்கு செல்லின் நுண் குமிழ்கள் அளவில் சிறியவை.
- * கணிகங்கள் தாவர செல்லுக்கே உரிய நுண்ணுறுப்பு ஆகும்.
- * கணிகங்களை நிறமிகளின் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கலாம்.
- * தாவர ஒளிச்சேர்க்கைக்கு உதவுவது, மலர் மற்றும் கனிகளுக்கு வண்ணமளிப்பது கணிகங்களின் பணியாகும்.
- * குளோரோபிளாஸ்ட் (பசுங்கணிகம்) காணப்படும் நிறமி - குளோரோஃபில் - பச்சை நிற நிறமி.
- * குளோரோபிளாஸ்ட் பணி - தண்டு, இலைகளுக்கு பச்சை வண்மம் தருதல்.
- * குரோமோபிளாஸ்ட்டில் காணப்படும் நிறமி கரோட்டின் - ஆரஞ்சு நிற நிறமி, சாந்தோஃபில் - மஞ்சள் நிற நிறமி.
- * குரோமோபிளாஸ்ட் பணி - பூக்கள், கணிகளுக்கு வண்ணம் தருதல்
- * லியூக்கோபிளாஸ்ட் பணி - தாவரத்தின் வேர்பகுதி மற்றும் தரைகீழ் தண்டுகளில் காணப்படுதல்.
- * செல் ஒவ்வொன்றும் ஒரு குட்டித்தொழிற்சாலை போன்றது.
- * நமது மூளையில் இலட்சக்கணக்கான செல்கள் உள்ளன.
- * மிகவும் நீளமான செல் நரம்புசெல்
- * நுண் குமிழ்கள் பெரிய அளவில் காணப்படும் செல் வெங்காயத்தோலின் செல்
- * இரத்த சிவப்பணுக்கள் உட்கரு இல்லாத விலங்குசெல்கள் ஆகும்.
- * விலங்கு செல்லில் மிக கடினமான செல் எலும்புசெல் ஆகும்.
- * விலங்கு செல்லில் மிக நீளமான செல் நரம்புசெல் ஆகும்.
- * இரத்தம் சிவப்புச் செல்களால் ஆனவை என்பதை உலகிற்குக் கண்டுபிடித்து அறிவித்தவர் ஆண்டன் வான் லூவன்ஹாக் (1675).
- * எலும்புகள் ஈரப்பசையற்ற சிறப்பு வகைச் செல்களால் ஆனவை.
- * மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை சுமார் 6,50,00,000 ஆகும்
SYLLABUS
BOTANY
TNPSC GENERAL SCIENCE BOOKS PDF
அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள TNPSC பொது அறிவியல் மற்றும் பொது தமிழ்,HISTORY AND CULTURE OF INDIA,INDIAN NATIONAL MOVEMENT,TNPSC GEOGRAPHY PDF STUDY MATERIALS புத்தக்களை கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உங்களது EMAIL மூலம் SOFT COPY ஆக பெற்று கொள்ளலாம்.
ONLINE MODE
GENERAL SCIENCE IN TAMIL PDF FOR TNPSC TET TRB
| |||||
S.NO
|
DETAILS
|
PAGES
|
NO OF PDF’S
|
PRICE
|
BUY
|
1.
|
GENERAL SCIENCE
|
285
|
10
|
Rs.250
| |
2.
|
PHYSICS
|
88
|
2
|
Rs.75
| |
3.
|
CHEMISTRY
|
59
|
2
|
Rs.75
| |
4.
|
BOTANY
|
72
|
3
|
Rs.75
| |
5.
|
ZOOLOGY
|
45
|
2
|
Rs.75
| |
GENERAL SCIENCE IN ENGLISH PDF FOR TNPSC TET TRB
| |||||
S.NO
|
DETAILS
|
PAGES
|
NO OF PDF’S
|
PRICE
|
BUY
|
1.
|
GENERAL SCIENCE
|
163
|
10
|
Rs.300
| |
2.
|
PHYSICS
|
43
|
1
|
Rs.75
| |
3.
|
CHEMISTRY
|
44
|
1
|
Rs.75
| |
4.
|
BOTANY
|
40
|
1
|
Rs.75
| |
5.
|
ZOOLOGY
|
36
|
1
|
Rs.75
|
OFFLINE MODE
அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HISTORY AND CULTURE OF INDIA, INDIAN NATIONAL MOVEMENT, GEOGRAPHY, POLITICAL, INDIAN ECONOMICS புத்தக்களை வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உங்களது EMAIL மூலம் SOFT COPY ஆக பெற்று கொள்ளலாம்.
TNPSC STUDY MATERIALS முழுவதும் தமிழிலேயே உருவாக்கப்பட்டது.
OFF LINE MODE PAID THROUGH BANK
NAME : MR. SATHAM HUSSAIN M
A/C NO. : 00000033476794994
STATE BANK OF INDIA, NAGAL NAGAR, DINDIGUL.
IFSC CODE : SBIN0015633
MICR CODE : 625002071
BRANCH : NAGAL NAGAR
SEND YOUR DETAILS NAME & EMAIL ID TO
9698694597 / 9698271399 OR tnpscshouters@gmail.com
அவ்வாறு BANK மூலம் பணம் செலுத்திய நபர்கள் பணம் செலுத்திய விபரத்தை 9698694597 9698271399 என்ற எண்ணில் தெரிவித்தால் TNPSC பொது அறிவியல் மற்றும் பொது தமிழ் புத்தக்களை உங்களது EMAIL மூலம் SOFT COPY ஆக பெற்று கொள்ளலாம். நன்றி!