TNTET QUESTION & ANSWER - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 1
TNPSCSHOUTERSApril 27, 2019
0
TNTET குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 1
வகுப்பில்
மாணவர்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை- உற்று நோக்கல் முறை
வகுப்பில் ஒழுங்கை
நிலைநிறுத்த ஆசிரியர் கையாளுவதற்குரியசிறந்த வழி - தகுந்த துணைக் கருவிகளை ஏற்ற
இடங்களில் பயன்படுத்துதல்
வகுப்பறையில் கற்றல் சிறக்க செய்ய வேண்டியது? - அனுபவம் அளிக்கும் செயல் மூலம் கற்பித்தல்
வகுப்பறையில்
ஆசிரியரால் மேற்கொள்ளப்படும் எச்செயல் மாணவர்களோடு மிகவும் நெருக்கத்தை
ஏற்படுத்தும் எனக் கருதுகிறீர்கள்?வினா கேட்கப்படும் மாணவன் அருகில் சென்று வினாக்கள்
கேட்பது
வகுப்பறையில்
ஆசிரியரது பொதுவான நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும்? அன்பாக இருப்பதுவகுப்பறையில் ஆசிரியர் பாரபட்சமின்றி
நடந்து கொள்ள வேண்டும்
வகுப்பறை பெரும்பாலும் இவ்வாறு இருக்க வேண்டும் – மகிழ்ச்சியாக