TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 19
பொதுத்தமிழ் - அறிஞர் அண்ணா
1. அறிஞர் அண்ணாவின் இயற்பெயர் - காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாத்துரை
2. அறிஞர் அண்ணா பிறந்த ஆண்டு - 1909
3. 1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மிகத்தீவிரமாக ஈடுபட்டவர் - அறிஞர் அண்ணா
4. மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் - அறிஞர் அண்ணா
5. அறிஞர் அண்ணா இறந்த ஆண்டு - 1969
6. பத்திரிகைத்துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டவர் - அறிஞர் அண்ணா
7. அண்ணா இளங்கலை பயின்ற கல்லூரி - பச்சையப்பன் கல்லூரி, சென்னை
8. அண்ணா வெளிப்படுத்திய கோட்பாடு - ஒன்றே குலம், ஒருவனே தேவன்
9. அறிஞர் அண்ணா தமிழ்நாடு மாநில முதலமைச்சராக இருந்த ஆண்டு - 1967
10. 1968-ல் யேல் என்ற அமெரிக்க பல்கலைக்கழகம் அண்ணாவிற்கு வழங்கிய விருது - சுபப் பெல்லோசஷிப்
11. அரசியல் வாழ்க்கையை தவிர, நாடகங்களுக்கும், திரைபடங்களுக்கும் திரைக்கதைகள் எழுதும் திறமை படைத்தவர் - அறிஞர் அண்ணா
12. அறிஞர் அண்ணாவின் மிகச்சிறந்த நாவல் - வேலைக்காரி மற்றும் ஓர் இரவு
13. அண்ணா நூற்றாண்டு நூலகம் நிறுவப்பட்ட இடம் - சென்னை
14. அறிஞர் அண்ணாவின் முதல் படமாக திரையிடப்பட்ட படம் எது - நல்லதம்பி
15. ஒரு மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளராகவும், மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்தவர் - அறிஞர் அண்ணா