SAMAIYA
MUNNODIGAL IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A.
TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING
KEYWORD : POTHU TAMIL STUDY MATERIALS , POTHU TAMIL MATERIALS TAMIL PDF.
TNPSC TAMIL MATERIALS,TNPSC GROUP 2 POTHU TAMIL MATERIALS , TNPSC
GROUP 2A POTHU TAMIL STUDY MATERIALS. TNPSC GROUP 4 POTHU TAMIL STUDY
MATERIALS, TNPSC GROUP 7 POTHU TAMIL STUDY MATERIALS ,TNPSC VAO POTHU TAMIL
STUDY MATERIALS .TNTET POTHU TAMIL STUDY MATERIALS ,TRB EXAMS POTHU TAMIL STUDY
MATERIALS.
தேடல் தொடர்பான தகவல்கள்:
- TNPSC
STUDY MATERIALS SAMAIYA MUNNODIGAL STUDY
MATERIALS,
- TAMIL SAMAIYA
MUNNODIGAL PDF,
- TNPSC SAMAIYA
MUNNODIGAL DOWNLOAD STUDY MATERIALS,
- TNPSC SAMAIYA
MUNNODIGAL GROUP
2 STUDY MATERIALS ,
- TNPSC
GROUP 2A SAMAIYA MUNNODIGAL STUDY
MATERIALS,
- TNPSC GROUP
4 SAMAIYA MUNNODIGAL STUDY
MATERIALS,
- TNPSC GROUP
7 SAMAIYA MUNNODIGAL STUDY MATERIALS ,
- TNPSC VAO SAMAIYA
MUNNODIGAL MATERIALS
,
- TNTET SAMAIYA
MUNNODIGAL STUDY MATERIALS
- TRB
EXAMS SAMAIYA MUNNODIGAL STUDY MATERIALS
SAMAIYA MUNNODIGAL
சமய முன்னோடிகள்
சைவத் திருமுறைகள் என்பவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும்
தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். இவை
திருமுறைகள் என்றும் அறியப்படுகின்றன. இவை மொத்தம் 12 திருமுறைகளாக
வகுக்கப்பட்டுள்ளன. 10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக்
கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார்
நம்பி என்பவர்
திருமுறைகளாகத் தொகுத்தார்.
திருமுறைகள் பழந்தமிழ் இசையையொட்டிய
பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின்
போதும் திருமுறைகள் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன. இவை பன்னிரு திருமுறைகள்
எனும் அழைக்கப்பட்டன. 12 திருமுறைகளும் அவற்றை இயற்றியோரும்
இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
குறிப்புகள் :
கற்பனை களஞ்சியம் -
சிவப்பிரகாச சுவாமிகள்
உண்மைநெறி விளக்கம் – உமாபதி சிவாசாரியார்
பொது தமிழ்
இலக்கணம்