Friday, 15 May 2015

TNPSC GENERAL SCIENCE THANIMANGAL PDF IMPORTANT POINTS FOR TNPSC TET TRB EXAM

THANIMANGAL IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS.. SEARCHING KEYWORD : TNPSC GENERAL SCIENCE NOTES STUDY MATERIALS TNPSC GENERAL SCIENCE NOTES MATERIALS TAMIL PDF. TNPSC GENERAL SCIENCE NOTES MATERIALS,TNPSC GROUP 2 TNPSC GENERAL SCIENCE NOTES MATERIALS , TNPSC GROUP 2A TNPSC GENERAL SCIENCE NOTES STUDY MATERIALS. TNPSC GROUP 4 TNPSC GENERAL SCIENCE NOTES STUDY MATERIALS, TNPSC GROUP 7 TNPSC GENERAL SCIENCE NOTES STUDY MATERIALS ,TNPSC VAO TNPSC GENERAL SCIENCE NOTES STUDY MATERIALS .TNTET GENERAL SCIENCE NOTES STUDY MATERIALS ,TRB EXAMS GENERAL SCIENCE NOTES STUDY MATERIALS. தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்: TNPSC STUDY MATERIALS GENERAL SCIENCE NOTES STUDY MATERIALS , TAMIL GENERAL SCIENCE NOTES STUDY MATERIALS PDF, TNPSC GENERAL SCIENCE NOTES STUDY MATERIALS DOWNLOAD STUDY MATERIALS, TNPSC GENERAL SCIENCE NOTES STUDY MATERIALS GROUP 2 STUDY MATERIALS , TNPSC GROUP 2A GENERAL SCIENCE NOTES STUDY MATERIALS STUDY MATERIALS, TNPSC GROUP 4 GENERAL SCIENCE NOTES STUDY MATERIALS STUDY MATERIALS, TNPSC GROUP 7 GENERAL SCIENCE NOTES STUDY MATERIALS STUDY MATERIALS , TNPSC VAO GENERAL SCIENCE NOTES STUDY MATERIALS MATERIALS TNTET GENERAL SCIENCE NOTES STUDY MATERIALS STUDY MATERIALS TRB EXAMS GENERAL SCIENCE NOTES STUDY MATERIALS STUDY MATERIALS உலோகம் இந்தியாவில் முதன்முதலில் பயன்பாட்டிற்கு வந்த உலோகம் தாமிரம் ஆகும். இந்தியாவைப் பொறுத்த வரையில் உலோகத் தாதுக்களில் இரும்பு, பாக்சைட், மாங்கனீசு போன்றவை பெருமளவிலும், செம்பு,தங்கம், காரீயம், துத்தநாகம் போன்ற ஓரளவு பங்கு பெற்று வருகின்றன. இந்தியாவில் பொதுவாக தாதுப்பொருட்களில் மினரல்ஸ் வளமிகுந்து காணப்படுகின்றன தாதுப்பொருட்கள் தொழிற்சாலைகளின் வைட்டமின்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. இவை இயற்கையின் அன்பளிப்புஎன்றும் குறிப்பிடப்படுகின்றன.அலோகத் தாதுக்களில் மைக்கா, சுண்ணாம்பு போன்றவை அதிகயளவில் காணப்படுகின்றன. இரும்புத்தாது : 1. இந்தியா இரும்புத்தாது உற்பத்தியில் 7-வது இடத்தை பெற்றுள்ளது. 2. இந்தியாவில் மிக அதிகமாகக் கிடைக்கும் இரும்புத்தாது வகை - ஹேமடைட். இந்தியாவில் இரும்பின் கனிகளில் மாக்னடைட் மற்றும் ஹேமடைட் போன்றவை அதிகயளவில் கிடைக்கின்றன. 3. ஹேமடைட்டில் 68 சதவீத இரும்பும், மாக்னடைட்டில் 50 - 60 சதவீத இரும்பும், லிமோனைட்டில் 30 சதவீத இரும்பும் காணப்படுகின்றன. 4. சமீபத்திய தகவலின்படி 13000 மில்லியன் டன் அளவிற்கு இரும்புத்தாது இரும்பு வெட்டியெடுக்கப்படமாலே உள்ளதாகத்தெரிவிக்கிறது. அவற்றில் தரமான இரும்புத்தாது ஒரிசா மாநிலம் கியாஞ்சார், போனை, மயூர்பஞ்ச் மாவட்டங்களில்கிடைக்கிறது. 5. பீகார் மற்றும் ஒரிசா ஆகிய இரு மாநிலங்களிலும் இரும்புத்தாது உற்பத்தியில் 75 சதவீதம் பங்களிக்கிறன. எனவே இவைஇரண்டையும் இந்திய இரும்புத்தாது படலம் என்று குறிப்பிடுகின்றனர். 6. மத்தியப்பிரதேசத்தில் உள்ள துர்க், பஸ்தார் மாவட்டங்களிலும், சத்தீஸ்கரில் உள்ள ரெய்ப்பூரிலும், தமிழகத்தில்சேலம்(கஞ்சமலை) மற்றும் மதுரையிலும், கர்நாடகாவில் குத்ரேமுக் (சமீபத்தில் மூடப்பட்ட குத்ரேமுக் இரும்புத்தாதுதொழிற்சாலை) மற்ரஉம் பாபா புதான் குன்றுகளிலும் இரும்புத்தாது வெட்டி எடுக்கப்படுகிறது. 7. ஜப்பானின் உதவியோடு மத்தியப்பிரதேசத்தின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள பைலாடிலா சுரங்கம் செயல்பட்டு வருகிறது.விசாகப்பட்டினத்திலிருந்து இரும்புத் தாது ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.இந்தியாவின் இரும்புத்தாது விற்கு சர்வதேச சந்தையில் நல்ல வாய்ப்புகள் இருந்து வருகின்னறன. காரணம் அதன் தரமே ஆகும். மாங்கனீசு 1. இரும்பு எஃகுத் தொழிலுக்கு அடிப்படையானது மாங்கனீசு. மாங்கனீசில் கலந்துள்ள இரும்பு மிகவும் கடினமானதாகும். 2. மாங்கனீசு இருப்பு வைப்பதில் இந்தியா ரஷ்யாவிற்கு அடுத்த இடத்தைப் பெற்று வருகிறது. 3. இந்தியாவில் மாங்கனீஸ் உற்பத்தியில் ஒரிசா முதலிடத்தையும், கர்நாடகா இரண்டாமிடத்தையும் பெற்று வருகின்றன. உலகளவில் இந்தியா மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. பாக்சைட் 1. பாரக்சைட் அலுமினியக் கனியாகும். 2. மின்னாற்பகுப்பு முறையில்தான் உலோகத்தைத் தனிமைப்படுத்த முடியும். எனவே அலுமினிய உருக்குத் தொழில் குறைந்தவிலையில் மிகுந்த அளவு மின்சக்தி காணப்படும் பகுதிகளிலேயே சாத்தியமாகும். 3. கேரளாவில் ஆல்வாயிலும், தமிழ்நாட்டில் மேட்டூரிலும் அலுமினிய உருக்கு ஆலைகள் அமைந்துள்ளன. விமானக் கட்டுமானத்தொழிலுக்கு மிக முக்கியத் தேவை பாக்சைட் ஆகும். 4. ஒரிசா, ஆந்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, பீகார் ஆகிய இடங்களில் கிடைக்கிறது. இங்கு கிடைக்கும் தாதுக்கள் ஜப்பானுக்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 5. தமிழ்நாட்டில் நீலகிரி மலைகளில் பாக்சைட் தாது கிடைக்கிறது. மைக்கா 1. மைக்கா உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. 2. உலகிலேயே அதிகயளவு மைக்கா இருப்பு வைத்துள்ள நாடு இந்தியா. உலகின் 90 சதவிகித மைக்கா உற்பத்தியை இந்தியா செய்து வருகிறது. 3. இந்தியாவில் வெள்ளை மைக்கா, கறுப்பு மைக்கா, ஆம்பர் மைக்கா என மூன்று வகை மைக்கா கிடைக்கிறது. 4. இந்தியாவில் மைக்கா உற்பத்தியில் பீகார் மாநிலம் முதலிடம் வகிக்கிறது. 5. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மைக்காவில் 70 சதவீதம் பீகாரில் கிடைக்கிறது. 6. பீகாரில் கயா, ஹசாரிபாக், முங்கர் ஆகிய மாவட்டங்களில் கிடைக்கிறது. 7. உயர்தரமான பெங்கால் ரூபி மைக்கா பீகாரில் கிடைக்கிறது. 8. பீகாரின் கிரித் துரங்கம், கோதர்பா சுரங்கம் ஆகிய சுரங்கங்களில் அதிகயளவில் மைக்கா உற்பத்தி செய்யப்படுகிறது. 9. பச்சை மைக்கா ஆந்திரப்பிரதேசத்திலுள்ள நெல்லூர் மாவட்ட ஆத்மபூர் மற்றும் கடூர் சுரங்கங்களிலும், தமிழ்நாட்டில் சேலம்,நீலகிரி பகுதிகளிலும், இராஜஸ்தானில் பில்வாரா, ஆஜ்மீர், ஜெய்ப்பூர், உதயப்பூர் பகுதிகளிலும், மத்திய பிரதேசத்தின் பஸ்தார்மாவட்டப்பகுதிகளிலும் மைக்கா கிடைக்கிறது. 10. மைக்கா உற்பத்தியில் இந்தியா பிரேசில் நாட்டுடன் போட்டியிட்டு வருகிறது. வெள்ளி 1. காரீயம் மற்றும் துத்தநாக தாதுக்களைப் பிரித்தெடுக்கும்போது கிடைப்பதே வெள்ளி. 2. வெள்ளியின் முக்கிய சுரங்கம் இராஜஸ்தானில் உள்ள சாவார் சுரங்கம். தங்கம் 1. 1871 முதல் கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயல் முக்கியச் சுரங்கமாக செயல்பட்டுகிறது. இதுவே உலகின் மிக ஆழமானதங்கச் சுரங்கமாகும். 2. ஹட்டி சுரங்கமும், கர்நாடகாவின் ரெய்ச்சூர் மாவட்ட சுரங்கமும் தங்கத்தின் முக்கியச் சுரங்கமாக விளங்குகிறது. 3. ஆந்திரப்பிரதேசத்தில் அனத்பூர், ராம்கிரி பகுதிகளிலும் தங்கம் வெட்டி எடுக்கப் படுகிறது.ஆந்திரப்பிரதேசத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் ஒரு தங்கச்சுரங்கம் செயல்பட்டு வருகிறது. 4. இந்தியாவின் தங்க இருப்பு சுமார் 66700 கிலோ ஆகும். தற்போது தங்கத்தின் உற்பத்தி ஆண்டுதோறும் குறைந்து வருகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது. SOON UPDATE இந்த BLOG{TNPSC SHOUTERS}, TNPSC தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்காக TNPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களால் உருவாக்கப்பட்டது. MAIL ME : TNPSCSHOUTERS@GMAIL.COM FB: HTTPS://WWW.FACEBOOK.COM/TNPSCSHOUTERS

THANIMANGAL  IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..


SEARCHING KEYWORD TNPSC GENERAL SCIENCE  NOTES STUDY MATERIALS TNPSC GENERAL SCIENCE  NOTES MATERIALS TAMIL PDF. TNPSC GENERAL SCIENCE  NOTES  MATERIALS,TNPSC GROUP 2 TNPSC GENERAL SCIENCE  NOTES MATERIALS , TNPSC GROUP 2A TNPSC GENERAL SCIENCE  NOTES STUDY MATERIALS. TNPSC GROUP 4 TNPSC GENERAL SCIENCE  NOTES STUDY MATERIALS, TNPSC GROUP 7 TNPSC GENERAL SCIENCE  NOTES STUDY MATERIALS ,TNPSC VAO TNPSC GENERAL SCIENCE  NOTES STUDY MATERIALS .TNTET  GENERAL SCIENCE  NOTES STUDY MATERIALS ,TRB EXAMS  GENERAL SCIENCE NOTES STUDY MATERIALS.

  • TNPSC  STUDY MATERIALS  GENERAL SCIENCE NOTES STUDY MATERIALS , 
  • TAMIL  GENERAL SCIENCE NOTES STUDY MATERIALS   PDF,
  • TNPSC GENERAL SCIENCE NOTES STUDY MATERIALS  DOWNLOAD  STUDY  MATERIALS,
  • TNPSC  GENERAL SCIENCE NOTES STUDY MATERIALS  GROUP 2 STUDY MATERIALS , 
  • TNPSC GROUP 2A GENERAL SCIENCE NOTES STUDY MATERIALS   STUDY  MATERIALS,
  • TNPSC GROUP 4 GENERAL SCIENCE  NOTES STUDY MATERIALS  STUDY MATERIALS, 
  • TNPSC GROUP 7 GENERAL SCIENCE NOTES STUDY MATERIALS  STUDY  MATERIALS ,
  • TNPSC VAO  GENERAL SCIENCE  NOTES STUDY MATERIALS MATERIALS 
  • TNTET  GENERAL SCIENCE NOTES STUDY MATERIALS  STUDY MATERIALS
  •  TRB EXAMS  GENERAL SCIENCE  NOTES STUDY MATERIALS   STUDY MATERIALS


 






                                                                                       





இந்த BLOG{TNPSC SHOUTERS}, TNPSC தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்காக TNPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களால் உருவாக்கப்பட்டது.





TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment