Thursday, 31 December 2015

TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 6

TNPSCSHOUTERS


TNPSC  MODEL QUESTIONS  IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..

SEARCHING KEYWORD
  • TNPSC  STUDY MATERIALS   MODEL QUESTIONS 
  • TAMIL    MODEL QUESTIONS   PDF,
  • TNPSC   MODEL QUESTIONS  STUDY MATERIALS  MODEL QUESTIONS,
  • TNPSC  GROUP 2 STUDY MATERIALS  MODEL QUESTIONS , 
  • TNPSC GROUP 2A      STUDY MATERIALS  MODEL QUESTIONS,
  • TNPSC GROUP 4    STUDY MATERIALS  MODEL QUESTIONS, 
  • TNPSC GROUP 7    STUDY MATERIALS  MODEL QUESTIONS ,
  • TNPSC VAO    MATERIALS  MODEL QUESTIONS ,
  • TNTET   STUDY MATERIALS  MODEL QUESTIONS
  •  TRB EXAMS     STUDY MATERIALS  MODEL QUESTIONS



TNPSC STUDY MATERIALS: 

G.TAMIL+G.STUDIES

NO PDF : 25 MATERIALS
NO OF PAGES : 940
SPECIAL OFFER PRICE : RS 600 ONLY  .

TNPSC PDF

BUY NOW :{ http://www.tnpscshouters.com/p/tnpsc-books.html }


இலவசமாக    TNPSC MINI GUIDE, TNPSC சமச்சீர் கல்வி அறிவியல் கைடு, TNPSC அறிவியல் வினாவிடை புத்தகம், TNPSC CURRENTS AFFAIRS MATERIALS, TNPSC APTITUDE MATERIALS  அனுப்பி வைக்கப்படும்

  TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 6 

1.இந்திய நிலப்பரப்பில் சட்டத்தின் முன் அனைவரும் சமம்
மற்றும் சட்டப்படி சமமான பாதுகாப்பு என்பவைகள் எந்த பிரிவின்
 கீழ் பராமரிக்கப்படுகிறது ?
a.பிரிவு 15
b.பிரிவு 16
c.பிரிவு 14
d.பிரிவு 17

2.குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்குவது
தொடர்பான அரசமைப்புச் சட்ட உறுப்பு எது ?
a.உறுப்பு 216
b.உறுப்பு 32
c.உறுப்பு 143
d.உறுப்பு 148

3.பாராளுமன்றத்தில் தன் அரசாங்கத்தின் மீது  கொண்டு வரப்பட்ட
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைச் சந்தித்த முதல் பிரதமர் யார் ?
a.ஜவஹர்லால் நேரு 
b.மொரார்ஜி தேசாய்
c.இந்திராகாந்தி
d.பி வி நரசிம்மராவ்

4.உறுதிமொழிகளும் பிரமாணங்களும் இடம் பெற்றுள்ள
அட்டவணை எது ?
a.முதல் அட்டவணை
b.2 வது அட்டவணை
c.3 வது அட்டவணை 
d.4 வது அட்டவணை

5. அடிப்படை கடமைகள் அரசமைப்பில் சேர்க்கப்பட்ட வருடம்
a.1984
b.1976
c.1977
d.1975

6.மண்டல் கமிஷன் பரிந்துரைகள் எந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது ?
a.1989
b.1990
c.1991
d.1992

7.இந்திய அரசமைப்பு சட்டத்தின் எந்த பிரிவு , சுதந்திரம் ,சமத்துவம் ,
சகோதரத்துவம் பற்றிப் பேசுகிறது ?
a.பிரிவு  2
b.பிரிவு  235
c.பிரிவு  243
d.பிரிவு  38

8.  அரசியலமைப்பின் 12-வது விதி முதல் 35-வது விதி வரை
 எதைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது ?
a.தீண்டாமை ஒழிப்பு
b.குடியுரிமை
c.அடிப்படை உரிமைகள் 
d.அடிப்படை கடமைகள்

9.6 முதல் 14 வயது வரை இலவச கட்டாய கல்வி அளிக்க வகைசெய்யும் சட்டத்திருத்தம் எது?
a.86-வது சட்டத்திருத்தம்.
b.58-வது சட்டத்திருத்தம்
c.73-வது சட்டத்திருத்தம்
d.76-வது சட்டத்திருத்தம்

10.மலை சாதியினர் மற்றும் பழங்குடியினருக்குப் பதவி உயர்வில் முன்னுரிமை அளிப்பது தொடர்பான சட்டத்திருத்தம் எது?
a.74-வது சட்டத்திருத்தம்
b.77-வது சட்டத்திருத்தம்
c.73-வது சட்டத்திருத்தம்
d.71-வது சட்டத்திருத்தம்





SEARCHES RELATED TO TNPSC TEST 

  • TNPSC TEST QUESTIONS
  • TNPSC PRACTICE EXAM
  • TNPSC EXAM SOFTWARE
  • TNPSC GROUP2 EXAM
  • TNPSC GROUP 4 EXAM
  • TNPSC GROUP 4 EXAMS
  • TNPSC MODEL QUESTION PAPER

SEARCHES RELATED TO TNPSC MODEL

  • TNPSC MODEL QUESTION PAPER FOR COMBINED ENGINEERING SERVICE EXAMINATION
  • TNPSC MODEL QUESTION PAPER 2014
  • TNPSC MODEL QUESTION PAPER FOR GROUP 2
  • TNPSC MODEL TEST
  • TNPSC MODEL QUESTION PAPERS
  • TNPSC EXAM QUESTION PAPERS
  • TNPSC MODEL ANSWER SHEET
  • TNPSC MODEL QUESTION








    

Thursday, 3 December 2015

TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 5

TNPSCSHOUTERS


TNPSC  MODEL QUESTIONS  IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..

SEARCHING KEYWORD
  • TNPSC  STUDY MATERIALS   MODEL QUESTIONS 
  • TAMIL    MODEL QUESTIONS   PDF,
  • TNPSC   MODEL QUESTIONS  STUDY MATERIALS  MODEL QUESTIONS,
  • TNPSC  GROUP 2 STUDY MATERIALS  MODEL QUESTIONS , 
  • TNPSC GROUP 2A      STUDY MATERIALS  MODEL QUESTIONS,
  • TNPSC GROUP 4    STUDY MATERIALS  MODEL QUESTIONS, 
  • TNPSC GROUP 7    STUDY MATERIALS  MODEL QUESTIONS ,
  • TNPSC VAO    MATERIALS  MODEL QUESTIONS ,
  • TNTET   STUDY MATERIALS  MODEL QUESTIONS
  •  TRB EXAMS     STUDY MATERIALS  MODEL QUESTIONS

TNPSC  STUDY MATERIALS: 

G.TAMIL+G.STUDIES

NO PDF : 25 MATERIALS
NO OF PAGES : 940
SPECIAL OFFER PRICE : RS 600 ONLY  .

TNPSC PDF

BUY NOW :{ http://www.tnpscshouters.com/p/tnpsc-books.html }




இலவசமாக    TNPSC MINI GUIDE, TNPSC சமச்சீர் கல்வி அறிவியல் கைடு, TNPSC அறிவியல் வினாவிடை புத்தகம், TNPSC CURRENTS AFFAIRS MATERIALS, TNPSC APTITUDE MATERIALS  அனுப்பி வைக்கப்படும்

 

TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 5

1.73-வது சட்டத்திருத்தம் எதைப்பற்றி குறிப்பிடுகிறது?
a.மன்னர் மானிய ஒழிப்பு
b.நகராட்சி நிர்வாகம்
c.தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு
d.பஞ்சாயத்து ராஜ் 

2.போடோ, டோக்ரி, மைதிலி, சாந்தலி ஆகிய 4 மொழிகள்
அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட
விவரத்தை குறிப்பிடுவது எந்த சட்ட திருத்தம் ?
a.92-வது சட்டத்திருத்தம்
b.76-வது சட்டத்திருத்தம்
c.58-வது சட்டத்திருத்தம்
d.82-வது சட்டத்திருத்தம்

3.தேசிய தலைநகர் ஆட்சிப்பகுதியாக டெல்லி எந்த சட்டத்திருத்தம்
 மூலம் அறிவிக்கப்பட்டது?
a.94-வது சட்டத்திருத்தம்
b.93-வது சட்டத்திருத்தம்
c.69-வது சட்டத்திருத்தம்
d.52-வது சட்டத்திருத்தம்

4.வாக்களிக்கும் வயது 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது
எத்தனையாவது சட்டத்திருத்தம்?
a.52-வது சட்டத்திருத்தம்
b.61-வது சட்டத்திருத்தம்
c.26-வது சட்டத்திருத்தம்
d.82-வது சட்டத்திருத்தம்

5.நகராட்சி நிர்வாகம் (நகர்பாலிகா) தொடர்பான சட்டத்திருத்தம் எது  ?
a.74-வது சட்டத்திருத்தம்
b.76-வது சட்டத்திருத்தம்
c.71-வது சட்டத்திருத்தம்
d.73-வது சட்டத்திருத்தம்

6.ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
a.5 ஆண்டுகள்
b.6 ஆண்டுகள்
c.3 ஆண்டுகள்
d.2 ஆண்டுகள்

7.ராஜ்ய சபா உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர்
 எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வுபெறுகிறார்கள்?
a.3 ஆண்டுகள்
b.2 ஆண்டுகள் 
c.4 ஆண்டுகள்
d.6 ஆண்டுகள்

8.மாநிலப் பட்டியலில் (State List) எத்தனை துறைகள் உள்ளன?
a.56
b.65
c.66
d.72

9.மன்னர் மானிய ஒழிப்புக்கு வகை செய்த சட்டத்திருத்தம் எது?
a.26-வது சட்டத்திருத்தம்
b.76-வது சட்டத்திருத்தம்
c.94-வது சட்டத்திருத்தம்
d.82-வது சட்டத்திருத்தம்

10.லோக் சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை 525-லிருந்து 545 ஆக உயர்த்தப்பட்டது எந்த சட்டத்திருத்தம்?
a.82-வது சட்டத்திருத்தம்
b.31-வது சட்டத்திருத்தம்
c.58-வது சட்டத்திருத்தம்
d.71-வது சட்டத்திருத்தம்





SEARCHES RELATED TO TNPSC TEST 

  • TNPSC TEST QUESTIONS
  • TNPSC PRACTICE EXAM
  • TNPSC EXAM SOFTWARE
  • TNPSC GROUP2 EXAM
  • TNPSC GROUP 4 EXAM
  • TNPSC GROUP 4 EXAMS
  • TNPSC MODEL QUESTION PAPER

SEARCHES RELATED TO TNPSC MODEL

  • TNPSC MODEL QUESTION PAPER FOR COMBINED ENGINEERING SERVICE EXAMINATION
  • TNPSC MODEL QUESTION PAPER 2014
  • TNPSC MODEL QUESTION PAPER FOR GROUP 2
  • TNPSC MODEL TEST
  • TNPSC MODEL QUESTION PAPERS
  • TNPSC EXAM QUESTION PAPERS
  • TNPSC MODEL ANSWER SHEET
  • TNPSC MODEL QUESTION








    

Tuesday, 1 December 2015

TNPSC GROUP 2A EXAM HALL TICKET DOWNLOAD DECEMBER 2015

TNPSCSHOUTERS

TNPSC GROUP 2 NON INTERVIEW POST  HALL TICKET


TNPSC Group 2
Notification, Online Application, Call Letter, Result 2015-2016

Tamil Nadu Public Service Commission (TNPSC) conducts Combined Civil Services Examination-II (Group 2 A Services). This examination is conducted for the recruitment of Interview posts in various Tamil Nadu State Government departments. Degree in relevant field is the minimum qualification to apply for these posts. Here provided the complete information regarding the TNPSC Group 2 Exam Notification, eligibility, selection procedure, exam pattern and syllabus, Previous papers, Reference Books for the candidates who are preparing for Group 2 Examination and complete overview…




DOWNLOAD : TNPSC GROUP 2 – HALL TICKET  


  1. Logon to the TNPSC CCSE-II official website at www.tnpsc.gov.in
  2. There can find the link of the TNPSC Group-2 Hall Ticket 2015 , click on that.
  3. Enter the needed information which is required there
  4. Click on the submit option
  5. The TNPSC Online Hall Ticket will be displayed on the screen with candidate photo, signature and examination center details.

Tuesday, 24 November 2015

TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 4

TNPSCSHOUTERS

TNPSC  MODEL QUESTIONS  IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..

SEARCHING KEYWORD
  • TNPSC  STUDY MATERIALS   MODEL QUESTIONS 
  • TAMIL    MODEL QUESTIONS   PDF,
  • TNPSC   MODEL QUESTIONS  STUDY MATERIALS  MODEL QUESTIONS,
  • TNPSC  GROUP 2 STUDY MATERIALS  MODEL QUESTIONS , 
  • TNPSC GROUP 2A      STUDY MATERIALS  MODEL QUESTIONS,
  • TNPSC GROUP 4    STUDY MATERIALS  MODEL QUESTIONS, 
  • TNPSC GROUP 7    STUDY MATERIALS  MODEL QUESTIONS ,
  • TNPSC VAO    MATERIALS  MODEL QUESTIONS ,
  • TNTET   STUDY MATERIALS  MODEL QUESTIONS
  •  TRB EXAMS     STUDY MATERIALS  MODEL QUESTIONS

TNPSC  STUDY MATERIALS: 

G.TAMIL+G.STUDIES

NO PDF : 25 MATERIALS
NO OF PAGES : 940
SPECIAL OFFER PRICE : RS 600 ONLY  .

TNPSC PDF

BUY NOW :{ http://www.tnpscshouters.com/p/tnpsc-books.html }




இலவசமாக    TNPSC MINI GUIDE, TNPSC சமச்சீர் கல்வி அறிவியல் கைடு, TNPSC அறிவியல் வினாவிடை புத்தகம், TNPSC CURRENTS AFFAIRS MATERIALS, TNPSC APTITUDE MATERIALS  அனுப்பி வைக்கப்படும்

 


TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 4

1.சரியான சொற்றொடரைக்  காண்க
a.நாதன் உள்ளிருக்கையில் பேசுமோ நட்ட கல்லும்
b.நாதன் உள்ளிருக்கையில் நட்ட கல்லும் பேசுமோ
c.உள்ளிருக்கையில் நட்ட கல்லும் .நாதன் பேசுமோ
d.நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

2.தன் முதுகில் தமிழ் எழுத்துக்களை எழுதச் செய்தே
தமிழைக் கற்று பெரும் புலவரானார்
a.அந்தக்கவி வீரராகவ முதலியார் 
b.படிக்காசு புலவர்
c.பலப்பட்டடைச் சொக்கநாத புலவர்
d.இரட்டையர்கள்

3.ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவையே வேதம் அனைத்திற்கும் வித்து என்று சொன்னவர்
a.மணவாள தாசர்
b.இராமனுஜர்
c.நாத முனி
d.பெரியாழ்வார்

4.அகர வரிசைப்படி அமைந்த ஒன்றைத தேர்ந்தெடு
1.வண்டல்
2.வடிவம்
3.வம்பு 
d.வட்டம்
a.2 1 3 4
b.4 2 1 3 
c.1 3 4 2
d.1 2 3 4

5.கோடிட்ட இடத்தை நிரப்புக
கவிதை நாடக நூலாகிய மனோன்மணியம் --------
பாவால் ஆனது
a.ஆசிரியப்பா 
b.விருத்தப்பா
c.வெண்பா
d.பல்வகைப்பா

6.அகர வரிசைப்படி அமைந்த ஒன்றைத் தேர்ந்தெடு
a.கீரி ,உலகம் , பண்பாடு , திருச்சி , குதிரை
b.உலகம் , கீரி , பண்பாடு , திருச்சி , குதிரை
c.உலகம்,கீரி ,குதிரை , பண்பாடு ,திருச்சி
d உலகம் , கீரி ,குதிரை ,திருச்சி ,பண்பாடு 

7.புதிய அறம் பாட வந்த அறிஞன் யார் ?
a.பாரதி 
b.பாரதிதாசன்
c.சுரதா
d.முடியரசன்


8.ஒவ்வொரு பாடலுக்கும் அதன் வண்ணம் ,தூக்கு
 பற்றிய இசைக் குறிப்புகள் பற்றி எழுதப்பட்டுள்ள பழந்தமிழ் நூல்
a.பரிபாடல் 
b. கலித்தொகை
c.பதிற்றுப்பத்து
d.பொன்வண்ணத்தந்தாதி

9.பட்டப்பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம் நெட்டை
கனவின் நிகழ்ச்சி
a.மணிமேகலை
b.குடும்ப விளக்கு
c.குயில் பாட்டு  
d.அனிச்ச அடி

10.கல் தோன்றி மண் தோன்றா காலத்து வாளொடு
முன் தோன்றிய மூத்த குடி - என்று தமிழ் குடியை சிறப்பித்த
ஆசிரியர்
a.திருமூலர்
b.சேக்கிழார்
c.கம்பர்
d.ஐயனாரிதனார் 



SEARCHES RELATED TO TNPSC TEST 

  • TNPSC TEST QUESTIONS
  • TNPSC PRACTICE EXAM
  • TNPSC EXAM SOFTWARE
  • TNPSC GROUP2 EXAM
  • TNPSC GROUP 4 EXAM
  • TNPSC GROUP 4 EXAMS
  • TNPSC MODEL QUESTION PAPER

SEARCHES RELATED TO TNPSC MODEL

  • TNPSC MODEL QUESTION PAPER FOR COMBINED ENGINEERING SERVICE EXAMINATION
  • TNPSC MODEL QUESTION PAPER 2014
  • TNPSC MODEL QUESTION PAPER FOR GROUP 2
  • TNPSC MODEL TEST
  • TNPSC MODEL QUESTION PAPERS
  • TNPSC EXAM QUESTION PAPERS
  • TNPSC MODEL ANSWER SHEET
  • TNPSC MODEL QUESTION