//
Type Here to Get Search Results !

15th NOVEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

15th NOVEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ரூ. 3,000 கோடி பழங்குடியினர் வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார் 
  • சுதந்திரப் போராட்ட வீரரும், பழங்குடியினத் தலைவருமான பிர்ஸா முண்டாவின் 151-ஆவது பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமை (நவ.15) கொண்டாடப்படுகிறது.
  • பிர்ஸா முண்டாவின் பிறந்த நாள், பழங்குடியினர் கெளரவ நாளாகக் கடந்த 2021-இல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரத்தின் கட்சிரோலியில் நடைபெற்ற பழங்குடியினர் கௌரவ நாள் கொண்டாட்டத்தில் காணொளிக் காட்சி மூலம் பிரதமர் மோடி பங்கேற்றார். 
  • இந்நிகழ்ச்சியில், சுமார் 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான 246 வளர்ச்சித் திட்டங்களை அவர் காணொளிக் காட்சி வாயிலாகத் தொடக்கி வைத்தார். இதில், பழங்குடியினரின் கல்வி, சுகாதாரம், வாழ்வாதார வாய்ப்புகள், சமூக உள்கட்டமைப்பு சார்ந்த திட்டங்கள் அடங்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel