//
Type Here to Get Search Results !

13th NOVEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

13th NOVEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

பெங்களூருவில் ரூ.15,600 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
  • கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ரூ.15,600 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (13.11.2026) தொடங்கி வைத்தார். 
  • நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, புதிய ரயில் சேவைகளையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
  • பெங்களூரில் 'பிங்க்' மெட்ரோ வழித்தடத்தில் களேனஅக்ரஹாரா - தாவரகெரே இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள 7.5 கிலோமீட்டர் தொலைவிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்து அதில் பயணம் செய்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel