
25th OCTOBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தேசிய நகர்ப்புற மாநாடு 2026
- 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கை நோக்கி நகர்ப்புற நிர்வாகம், திட்டமிடல், சேவை வழங்கலை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளுடன், தேசிய நகர்ப்புற மாநாடு 2026 இன்று (25.10.2026) புவனேஸ்வரில் நிறைவடைந்தது.
- இரண்டு நாள் தேசிய நகர்ப்புற மாநாடு 2026-ல் இருந்து வெளிவந்த பரிந்துரைகள், வலுவான நிறுவனத் திறன், ஒருங்கிணைந்த திட்டமிடல், நிலையான நிதி, பொறுப்புணர்வுடன் கூடிய சேவை வழங்கல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து, நகர்ப்புற சீர்திருத்தங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

