
7th JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
நார்வே செஸ் தொடர் 2026 - பிரக்ஞானந்தா சாம்பியன்
- நார்வேயின் ஓஸ்லோ நகரில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரின் இறுதிச் சுற்றில், இந்தியாவின் 20 வயது பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை எதிர்கொண்டார்.
- விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கெய்மரை வீழ்த்திய பிரக்ஞானந்தா, சாம்பியன் பட்டத்தை வென்றார்.
- இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

