மனிதர்கள் வாழ தகுதியான நாடுகள் பட்டியல் 2026 / RANKING OF COUNTRIES IN SUITABLE FOR HUMAN HABITATION 2026
TNPSCSHOUTERSFebruary 23, 2026
0
மனிதர்கள் வாழ தகுதியான நாடுகள் பட்டியல் 2026 / RANKING OF COUNTRIES IN SUITABLE FOR HUMAN HABITATION 2026: மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதே ஒரு நாட்டை மனிதர்கள் வாழ சிறந்த நாடாக மாற்றும். Architectural Digest படி, 'வடிவமைப்பை நேசிக்கும் மக்களுக்கான சிறந்த நாடுகள்' பட்டியலில் தாய்லாந்தும் இடம் பெற்றுள்ளது.
மனிதர்கள் வாழ தகுதியான நாடுகள் பட்டியல்
1. சுவிட்சர்லாந்து
பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கு வேலையின்மை என்பது மிகவும் குறைவாக உள்ளது. இந்த நாடு நீண்ட வடிவமைப்பு மரபைக் கொண்டுள்ளது, குறிப்பாக கிராஃபிக் டிசைன் மற்றும் பல பிரபலமான கட்டிடக் கலைஞர்களுக்கும் இது இல்லமாக உள்ளது.
2. ஜப்பானில்
இந்த நாட்டின் கோபி மாட்டிறைச்சிக்கு மடுமல்ல பல கலைகளுக்கு பெயர் பெற்றது. அசாஹிகாவா தளபாடங்களுக்குப் பெயர் பெற்றது மற்றும் நகோயாவின் வடிவமைப்பு தத்துவம் மனிதநேயத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
டோக்கியோ, யுனெஸ்கோ வடிவமைப்பு நகரமாக இல்லாவிட்டாலும் உலகின் முக்கிய வடிவமைப்பு மையங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
3. ஆஸ்திரேலியா
மனிதர்கள் வாழ தகுதியான நாடுகள் பட்டியல் 2026 / RANKING OF COUNTRIES IN SUITABLE FOR HUMAN HABITATION 2026: வலுவான வேலைவாய்ப்பு சந்தை, பொருளாதார மற்றும் அரசியல் நிலைத்தன்மை, குடும்பங்களுக்கு ஏற்ற சூழல் ஆகியவை இதன் கவர்ச்சியை அதிகரிக்கின்றன.
படைப்பாற்றல் துறையிலும் இது முன்னிலையில் உள்ளது. குறிப்பாக, விக்டோரியா மாநிலத்தில் உள்ள ஜீலாங் நகரம் யுனெஸ்கோ அங்கீகரித்த 'Design City' (என்ற பெருமையை பெற்றுள்ளது.
4. ஸ்வீடன்
ஸ்வீடன் வடிவமைப்பு எளிமை மற்றும் செயல்திறன் ஆகியவற்றுடன் அதிகம் தொடர்புடையதாக கருதப்படுகிறது. காடுகள், ஏரிகள் போன்ற இயற்கை சூழல்களின் தாக்கம் அதில் தெளிவாக பிரதிபலிக்கிறது.
இதனால், எதிர்காலத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலைத்தன்மை கொண்ட வடிவமைப்புகளை முன்னெடுக்க இது முக்கிய காரணியாக அமையக்கூடும்.
5. சிங்கப்பூர்
அதிக மக்கள் தொகையை கொண்ட சிங்கப்பூர் யுனெஸ்கோ அங்கீகரித்த 'City of Design' ஆகும். குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இந்நாடு புத்திசாலித்தனமான வடிவமைப்பு தீர்வுகளை அதிகமாக பயன்படுத்தி வருகிறது.
2003-ஆம் ஆண்டு, சிங்கப்பூர் கலாச்சார அமைச்சகம், டிசைன் சிங்கப்பூர் கவுன்சிலை நிறுவியது. இந்த அமைப்பு, சமூக பொறுப்புடன் கூடிய வடிவமைப்பு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
6. தாய்லாந்து
மனிதர்கள் வாழ தகுதியான நாடுகள் பட்டியல் 2026 / RANKING OF COUNTRIES IN SUITABLE FOR HUMAN HABITATION 2026: பல மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது தாய்லாந்து குறைந்த வாழ்க்கைச் செலவைக் கொண்டுள்ளது.
வடிவமைப்பை விரும்புவோர் அலங்காரமிக்க புத்த கோவில்களை ரசிப்பதுடன், தாய்லாந்து கிரியேட்டிவ் அண்ட் டிசைன் சென்டர் (TCDC) போன்ற நவீன வடிவமைப்பு மையங்களையும் பாங்காக் நகரில் பார்வையிடலாம்.
ENGLISH
RANKING OF COUNTRIES IN SUITABLE FOR HUMAN HABITATION 2026: Focusing on improving the quality of life for its people is what makes a country a great place to live. According to Architectural Digest, Thailand is also included in the list of 'Best Countries for People Who Love Design'.
List of countries that are worth living in
1. Switzerland
Switzerland tops the list. Unemployment is very low here. The country has a long design tradition, especially in graphic design, and is home to many famous architects.
2. Japan
The country is known for its Kobe beef as well as many other arts. Asahikawa is known for its furniture, and Nagoya's design philosophy is deeply rooted in humanism. Tokyo, although not a UNESCO City of Design, is considered one of the world's major design centers.
3. Australia
RANKING OF COUNTRIES IN SUITABLE FOR HUMAN HABITATION 2026: A strong job market, economic and political stability, and a family-friendly environment add to its appeal.
It is also a leader in the creative industry. In particular, the city of Geelong in the state of Victoria has been recognized as a 'Design City' by UNESCO.
4. Sweden
Swedish design is considered to be more associated with simplicity and efficiency. The influence of natural environments such as forests and lakes is clearly reflected in it. Thus, this could be a key factor in promoting environmentally friendly and sustainable designs in the future.
5. Singapore
Singapore, which has a large population, is a 'City of Design' recognized by UNESCO. The country is increasingly using intelligent design solutions to meet the needs of its citizens.
In 2003, the Singapore Ministry of Culture established the Design Singapore Council. This organization promotes socially responsible design projects.
6. Thailand
RANKING OF COUNTRIES IN SUITABLE FOR HUMAN HABITATION 2026: Thailand has a low cost of living compared to many Western European countries. Design lovers can admire ornate Buddhist temples and visit modern design centers such as the Thailand Creative and Design Center (TCDC) in Bangkok.