
10th JANUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழ்நாடெங்கும் 'திருக்குறள் திருவிழா' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
- கன்னியாகுமரி கடலில் 133 அடி உயரத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஜனவரி மாதம் முழுவதும் தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் 'திருக்குறள் வார விழா' மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.
- இந்த தமிழ்நாடெங்கும் திருக்குறள் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10.01.2026) அன்று தொடக்கி வைத்தார்.

