
3rd NOVEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக ரூ.1 லட்சம் கோடி சிறப்பு நிதி - பிரதமர் மோடி அறிவிப்பு
- வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிச் செல்வதற்காக, கொள்கை வகுப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் உலகத் தலைவர்களை ஒரே தளத்திற்குக் கொண்டுவரும் முதல் எமர்ஜிங் சயின்ஸ் டெக்னாலஜி அன்ட் இன்னோவேஷன் மாநாட்டில் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையே இந்த ஆர்டிஐ நிதியத்தின் மைய அமைச்சகமாகச் செயல்படும். இந்த திட்டத்திற்கு 6 ஆண்டுகளில் மொத்தம் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 20 ஆயிரம் கோடி நிதியாண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
- நவி மும்பையில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
- பேட்டிங்கில் 87 ரண்களும், வந்து வீச்சில் இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்திய ஷபாலி வர்மா ஆட்டநாயகி விருதை வென்றார்.
- 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ரோஹித் தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

