மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு
UPSC RECRUITMENT 2024
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் NDA II & NA பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- NDA II & NA - 404
- Army – அரசு பாடத்திட்டத்தில் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். NA & NDA – அரசு பாடத்திட்டத்தில் Physics, Chemistry and Mathematics ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண்ணுடன் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
- SC/ ST candidates/ Sons of JCOs/ NCOs/ ORs விண்ணப்பதாரர்கள் – கட்டணம் தேவையில்லை
- விண்ணப்பதாரர்கள் 2006 ஜனவரி 2 முதல் 2009 ஜனவரி 1 வரை உள்ள காலத்திற்கு இடைப்பட்டவர்களாகவும், திருமணமாகாதவர்களாகவும் இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரிகள் Psychological Aptitude Test and Intelligence Test என்ற இரண்டு கட்ட சோதனைக்கு செய்யப்படுவர்.
- இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (04.06.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.