தேசிய உணவு தொழில்நுட்ப, தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு / NIFTEM RECRUITMENT 2024
தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் Senior Research Fellow (SRF), Project Assistant (PA) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Senior Research Fellow (SRF), Project Assistant (PA) - 5
- Senior Research Fellow (SRF) – M.Tech. / Ph.D. degree (4 years of UG + 2 years of PG) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Project Assistant (PA) – B.Tech in Agricultural Engineering/ Food Engineering/ Food Technology/Food Process Engineering தேர்ச்சி
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 20,000/- முதல் ரூ. 31,000/- வரை வழங்கப்படும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 35 முதல் 40 க்குள் இருந்தல் அவசியம்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Exam, Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
- SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
- இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (24.05.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.