திருவாங்கூர் உரங்கள் மற்றும் ரசாயனங்கள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
FACT RECRUITMENT 2024
திருவாங்கூர் உரங்கள் மற்றும் ரசாயனங்கள் நிறுவனத்தில் Deputy Manager Design, Engineer, Engineer Design பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Deputy Manager Design, Engineer, Engineer Design etc
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் Engineering Degree / Diploma Engineering தேர்ச்சி செய்திருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 26,530/- முதல் ரூ. 57830/- வரை வழங்கப்படும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 35 முதல் 65 க்குள் இருந்தல் அவசியம்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Contract அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (20.05.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.