திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
TRICHY NATIONAL INSTITUTE OF TECHNOLOGY RECRUITMENT 2024
திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் Data Entry Operator Trainees (DEO – Ministerial), Data Entry Operator Trainees (DEO – Technical) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Data Entry Operator Trainees (DEO – Ministerial), Data Entry Operator Trainees (DEO – Technical) - 10
- Data Entry Operator Trainees (DEO – Ministerial): இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் இளங்கலை பட்டம் தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் தட்டச்சு மற்றும் கணினி பயன்பாடுகள் பற்றிய அறிவு, அதாவது MS Office பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
- Data Entry Operator Trainees (DEO – Technical): இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் 65% மதிப்பெண்களுடன் B.E. / B.Tech in Computer Science & Engineering / Information Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 18 முதல் 30 க்குள் இருந்தல் அவசியம்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Test, 2. Certificate Verification/Skill Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (25.04.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.