Type Here to Get Search Results !

சைனிக் பள்ளி வேலைவாய்ப்பு / SAINIK SCHOOL RECRUITMENT 2024

சைனிக் பள்ளி வேலைவாய்ப்பு
SAINIK SCHOOL RECRUITMENT 2024

சைனிக் பள்ளி வேலைவாய்ப்பு / SAINIK SCHOOL RECRUITMENT 2024

சைனிக் பள்ளி நிறுவனத்தில் TGT, Ward Boys பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • TGT, Ward Boys - 10
தகுதி
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் 10வது, 12வது, BA, B.Com, B.Ed, Degree, MBBS, முதுகலை பட்டப்படிப்பை தேர்ச்சி செய்திருக்க வேண்டும்.
ஊதியம்
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 22,000/- முதல் ரூ. 40,000/- வரை வழங்கப்படும்.
வயது வரம்பு
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 35க்குள் இருந்தல் அவசியம்.
தேர்வு செயல்முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பக் கட்டணம்
  • பொது விண்ணப்பதாரர்கள்: ரூ. 300/-
  • SC/ST விண்ணப்பதாரர்கள்: ரூ. 200/-
  • பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும் முறை
  • இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். 
  • விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதிநகர், திருப்பூர் - 642102 என்ற முகவரிக்கு 29-04-2024 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel