மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு
MADRAS HIGH COURT RECRUITMENT 2024
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Reader - 11
- Senior Bailiff - 100
- Junior Bailiff - 242
- Process Writer - 1
- Xerox Operator - 53
- Driver - 27
- Copyist Attender - 16
- Office Assistant - 638
- Scavenger - 202
- Gardener - 12
- Watchman/Night Watchman - 459
- Night Watchman/Masalchi - 85
- Watchman/Masalchi - 18
- Sweeper/Masalchi - 1
- Waterman/Waterwoman - 2
- Masalchi - 402
- Examiner - 10வது அல்லது 12வது தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தகுதி.
- Reader - 10வது அல்லது 12வது தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தகுதி.
- Senior Bailiff - 10வது அல்லது 12வது தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தகுதி.
- Junior Bailiff - 10வது அல்லது 12வது தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தகுதி.
- Process Writer - 10வது அல்லது 12வது தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தகுதி.
- Xerox Operator - 10வது அல்லது 12வது தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தகுதி. ஜெராக்ஸ் இயந்திரம் இயக்கும் பணியில் ஆறு மாத பணி அனுபவம்.
- Driver - விண்ணப்பதாரர்கள் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஐந்து வருட அனுபவத்துடன் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Copyist Attender - விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Office Assistant - விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Scavenger - விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- Gardener - விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- Watchman/Night Watchman - விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- Night Watchman/Masalchi - விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- Watchman/Masalchi - விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- Sweeper/Masalchi - விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- Waterman/Waterwoman - விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- Masalchi - விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 15,700/- முதல் ரூ. 71,900/- வரை வழங்கப்படும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Exam, Skill Test, Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Others - Rs.500
- No fee for SC/ST/PWD
- இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (27.05.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.