கோயம்புத்தூர் முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு / ECHS RECRUITMENT 2024
கோயம்புத்தூர் முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் நிறுவனத்தில் Driver, Nurse, Medical Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Driver, Nurse, Medical Officer - 7
- Medical Officer : ஐந்து வருட அனுபவத்துடன் எம்.பி.பி.எஸ். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Dental Officer : ஐந்து வருட அனுபவத்துடன் பி.டி.எஸ். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Nursing Assistant: ஐந்து வருட அனுபவத்துடன் GNMல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Pharmacist: மூன்று வருட அனுபவத்துடன் பி.பார்ம் அல்லது டி.பார்ம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Female Attendant: விண்ணப்பதாரர்கள் ஐந்து வருட அனுபவத்துடன் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- Driver: விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஐந்து வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஐந்து வருட அனுபவத்துடன் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 16,800/- முதல் ரூ. 75,000/- வரை வழங்கப்படும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (25.04.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.