பாரத் எலக்ட்ரானிக்ஸ் கல்வி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
BHARAT ELECTRONICS EDUCATIONAL INSTITUTIONS RECRUITMENT 2024
பாரத் எலக்ட்ரானிக்ஸ் கல்வி நிறுவனத்தில் Teachers, Office Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Teachers, Office Assistant - 37
- Nursery Teacher – Any Degree with NTT or MTT.
- Primary Teacher – Master’s or Bachelor’s degree in the relevant field with B.Ed.
- Lecturers (PU) – Master’s degree in Physics or Biology with B.Ed.
- Post Graduate Teacher – Master’s degree in Physics or Biology or English with B.Ed.
- Lecturers (FGC) – MCA/M.Tech in Computer Science or MA in Kannada.
- Co-Scholastics Teachers – Bachelor’s or Master’s degree in the relevant fields.
- Assistant Administrative Officer – MBA with five years of experience.
- Office Assistant – B.Com with computer knowledge or Diploma in Commercial Practice.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 18,700/- முதல் ரூ. 34,200/- வரை வழங்கப்படும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (23.04.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.