Type Here to Get Search Results !

அக்ரிஸ்நெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு / TN AGRISNET RECRUITMENT 2024

அக்ரிஸ்நெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
TN AGRISNET RECRUITMENT 2024

அக்ரிஸ்நெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு / TN AGRISNET RECRUITMENT 2024

TN AGRISNET நிறுவனத்தில் DEO, Typist, Office Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 30.03.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்
  • Business Analyst – 3 பணியிடங்கள்
  • Financial Analyst – 1 பணியிடம்
  • Clerical Assistant – 2 பணியிடங்கள்
  • Help Desk Operator – 10 பணியிடங்கள்
  • Data Entry Operator – 2 பணியிடங்கள்
  • Typist – 2 பணியிடங்கள்
  • Accountant – 1 பணியிடம்
  • Office Assistant – 2 பணியிடங்கள்
தகுதி
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Business Analyst : MBA degree, Financial Analyst : MBA degree in Finance, Clerical Assistant : Any Degree, Help Desk Operator : Any Degree, Data Entry Operator : B.Sc in Computer Science, Typist : Typewriting Higher Grades in Tamil & English, Accountant : M.Com degree, Office Assistant : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது வரம்பு
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 45 வரை இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செயல்முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
விண்ணப்பிக்கும் முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (30.03.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel