புழல் பெண்கள் தனிச்சிறைசாலை (சென்னை) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
PUZHAL WOMENS JAIL RECRUITMENT 2024
புழல் பெண்கள் தனிச்சிறைசாலை (சென்னை) மனநல ஆலோசகர் (Counsellor) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 12.03.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- மனநல ஆலோசகர் (Counsellor) - 1
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Sociology, Psychology பாடப்பிரிவில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01.07.2023 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 30 வயதுக்குள் உள்ள நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
- SC / ST / SCA – 05 ஆண்டுகள், BC / MBC – 02 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகலையும் இணைத்து சிறை கண்காணிப்பாளர், பெண்கள் தனிச்சிறை, புழல், சென்னை – 66 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
- 12.03.2024 அன்றுக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.