Type Here to Get Search Results !

சர்வதேச நிதி சேவை மையங்கள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு / IFSCA RECRUITMENT 2024

சர்வதேச நிதி சேவை மையங்கள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு
IFSCA RECRUITMENT 2024

சர்வதேச நிதி சேவை மையங்கள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு / IFSCA RECRUITMENT 2024

சர்வதேச நிதி சேவை மையங்கள் ஆணையத்தில் Officer Grade A (Assistant Manager) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Officer Grade A (Assistant Manager) - 10
தகுதி
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் CA, CFA, CS, ICWA, Degree, LLB, Master’s Degree, Masters in Computer Application / Information Technology தேர்ச்சி செய்திருக்க வேண்டும். 
ஊதியம்
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 44500/- முதல் ரூ. 143000/- வரை வழங்கப்படும்.
வயது வரம்பு
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 30 க்குள் இருந்தல் அவசியம். 
தேர்வு செயல்முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பக் கட்டணம்
  • SC/ST/PwBD விண்ணப்பதாரர்கள்: ரூ.100/-
  • UR/OBC/EWS விண்ணப்பதாரர்கள்: ரூ.1000/-
  • பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும் முறை
  • இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (21.04.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel