பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
DRDO RECRUITMENT 2024
Defense Research and Development Organisation (DRDO) Junior Research Fellowship பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 08.04.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Junior Research Fellowship - 4
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Post Graduate, B.E, B.Tech, M.E, M.Tech படிப்பை பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருப்பது அவசியம் ஆகும்.
- மேலும் NET, GATE போன்ற தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராகவும் இருப்பது அவசியம் ஆகும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.37,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
- SC/ST – 5 ஆண்டுகள், OBC – 3 ஆண்டுகள் வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (08.04.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.