மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு
UPSC CIVIL SERVICE RECRUITMENT 2024
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05.03.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- UPSC Civil Service Examination 2024 - 1056
- இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி வாரியங்களில் Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
- Female / SC / ST / Female – விண்ணப்ப கட்டணம் கிடையாது
- மற்ற நபர்கள் – ரூ.100/-
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01.08.2024 அன்றைய தினத்தின் படி, 21 வயது முதல் 32 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் 02.08.1992 அன்றைய நாள் முதல் 01.08.2003 என்ற நாளுக்குள் பிறந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்UPSC Civil Service Preliminary Examination 2024 (Objective Type), UPSC Civil Service Main Examination 2024 (Written and Interview/Personality Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (05.03.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.