NABARD நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
NABARD RECRUITMENT 2024
NABARD நிறுவனத்தில் Specialist Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 10.03.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Specialist Officer - 31
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் B.E/B.Tech./M.E/M.Tech. in Computer Science/IT/ Bachelor’s degree in Computer Science/IT BCS or Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Chief Technology Officer – 4.50 lakh, Project Manager-Application Management – 3.00 lakh, Lead Auditor – 3.00 lakh, Additional Chief Risk Manager – 3.50 lakh, Senior Analyst –Cyber Security Operations – 2.75 lakh, Risk Manager- Credit Risk – 2.75 lakh, Risk Manager- Market Risk – 2.75 lakh, Risk Manager- Operational Risk – 2.75 lakh, IS & Cyber Security Manager – 2.75 lakh, Cyber and Network Security Specialist – 2.50 lakh, Database and Operating Systems Specialist – 2.50 lakh, IT Infra and Banking Specialist – 2.50 lakh, Economist – 1.25 lakh, Credit Officer – 1.50 lakh, Legal Officer – 1.20 lakh, ETL Developer – 1.00-1.50 lakh (negotiable), Data Consultant – 1.50-2.00 lakh (negotiable), Business Analyst – 1.00 lakh, Power BI Report Developer – 1.00 lakh, Specialist-Data Management – 1.25 lakh, Financial Inclusion Consultant-Technical – 1.25 lakh, Financial Inclusion Consultant-Banking- 1.25 lakh சம்பளமாக வழங்கப்படும் .
- SC/ ST/ PWBD – Rs. 50
- All Others – Rs. 800
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (10.03.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.