தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2024
SOUTHERN RAILWAY RECRUITMENT 2024
தெற்கு ரயில்வே Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 28.02.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Carriage Works, Perambur - 1357
- Central Workshop, Golden Rock - 679
- Signal & Telecom Workshop, Podanur - 824
- Fitter: குறைந்தட்சம் 50 % மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Welder (Gas & Electric): குறைந்தட்சம் 50 % மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் - 50% மொத்த மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலுடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- For EX-ITI Category - அறிவியல் மற்றும் கணிதத்துடன் 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு கால ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 வரை இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Merit List, Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (28.02.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- SC/ST/PwBD/பெண்கள்: கட்டணம் கிடையாது
- மற்ற விண்ணப்பதாரர்கள் : ரூ.100/-