தேசிய பாதுகாப்பு அகாடமி வேலைவாய்ப்பு 2024
NATIONAL DEFENCE ACADEMY RECRUITMENT 2024
தேசிய பாதுகாப்பு அகாடமி Group C பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 16.02.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Lower Division Clerk – 16 பணியிடங்கள்
- Stenographer Grade II – 1 பணியிடம்
- Draughtsman – 2 பணியிடங்கள்
- Cinema Projectionist —II – 1 பணியிடம்
- Cook -14 பணியிடங்கள்
- Compositor-cum-Printer – 1 பணியிடம்
- Civilian Motor Driver (OG) – 3 பணியிடங்கள்
- Carpenter – 2 பணியிடங்கள்
- Fireman – 2 பணியிடங்கள்
- TA-Baker & Confectioner – 1 பணியிடம்
- TA-Cycle Repairer – 2 பணியிடங்கள்
- TA-Printing Machine Optr – 1 பணியிடம்
- TA-Boot Repairer – 1 பணியிடம்
- MTS-Office & Training – 151 பணியிடங்கள்
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10/12/டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Lower Division Clerk – PML – 2 (Rs.19900 -63200), Stenographer Gde-II – PML – 4 (Rs.25500 -81100), Draughtsman – PML – 4 (Rs.25500 -81100), Cinema Projectionist-II – PML – 2 (Rs.19900 -63200), Cook – PML – 2 (Rs.19900 -63200), Compositor- Printer – PML – 2 (Rs.19900 -63200), Civilian Motor Driver (OG) – PML – 2 (Rs.19900 -63200), Carpenter – PML – 2 (Rs.19900 -63200), Fireman – PML – 2 (Rs.19900 -63200), Technical Attendant Baker & Confectioner – PML – 1 (Rs.18000 -56900), Technical Attendant Cycle Repairer – PML – 1 (Rs.18000 -56900), Technical Attendant Printing Machine Operator- PML – 1 (Rs.18000 -56900), Technical Attendant Boot Repairer – PML – 1 (Rs.18000 -56900), Multi Tasking Staff Office & Training (MTS-O&T) – PML – 1 (Rs.18000 -56900) சம்பளமாக வழங்கப்படும் .
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 16, 2024 தேதியின்படி 18 முதல் 25/27 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Short Listing, Written Test & Skill/ Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (16.02.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.