Type Here to Get Search Results !

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2024 / ANNA UNIVERSITY RECRUITMENT 2024

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2024
ANNA UNIVERSITY RECRUITMENT 2024

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2024 / ANNA UNIVERSITY RECRUITMENT 2024

அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) Project Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 09.02.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Project Assistant - 1
தகுதி
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் M.Sc, M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 30 வரை இருக்க வேண்டும். 
தேர்வு செயல்முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
விண்ணப்பிக்கும் முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 09.02.2024 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து msvedhanayagam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel