Type Here to Get Search Results !

ISRO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024 / ISRO RECRUITMENT 2024

ISRO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024
ISRO RECRUITMENT 2024

ISRO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024 / ISRO RECRUITMENT 2024

ISRO VSSC நிறுவனத்தில் Junior Research Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 30-01-2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Junior Research Fellow - 5
தகுதி
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc, MS, ME, M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • விண்ணப்பதாரர்கள் CSIR – UGC NET, GATE, JEST தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும். 
ஊதியம்
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.37,000/- முதல் ரூ.42,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 30.01.2024 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். 
  • SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. 
தேர்வு செயல்முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
விண்ணப்பிக்கும் முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.vssc.gov.in/advt329.html என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 
  • 30.01.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel