ICMR NIRT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024
ICMR NIRT RECRUITMENT 2024
ICMR NIRT நிறுவனத்தில் Project Research Scientist II, Project Technical Support III / II / I, Project Data Entry Operator Grade B, Senior Project Assistant, Project Driver cum Mechanic, Consultant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 29.01.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Project Research Scientist II, Project Technical Support III / II / I, Project Data Entry Operator Grade B, Senior Project Assistant, Project Driver cum Mechanic, Consultant - 40
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு + Diploma (MLT / DMLT), Graduate Degree, MBBS + MPH / Ph.D / Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.16,000/- முதல் ரூ.80,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Interview, Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் தங்களது விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு (Consultant) மற்றும் dlsshrnirt@gmail.com (மற்ற பணிகள்) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (29.01.2024) அனுப்ப வேண்டும்.