Type Here to Get Search Results !

HDFC வங்கியில் வேலைவாய்ப்பு / HDFC BANK RECRUITMENT 2024

HDFC வங்கியில் வேலைவாய்ப்பு
HDFC BANK RECRUITMENT 2024

HDFC BANK RECRUITMENT 2024

HDFC Bank Merchant Services – ME Relationship Officer – Retail RO பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.

தகுதி
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Commerce பாடப்பிரிவில் Bachelor’s Degree (B.Com) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவ விவரம்
  • இப்பணிக்கு 0 ஆண்டு முதல் 03 ஆண்டுகள் வரை பணிக்கு தொடர்புடைய துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
பிற தகுதி
  • கணினி மற்றும் கைபேசி உபயோகத்தில் அடிப்படை அறிவு உள்ளவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் நல்ல அணுகுமுறை உடையவராக இருக்க வேண்டும்.
  • மேலும் நல்ல தகவல் தொடர்பு திறன் உடையவராக இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
விண்ணப்பிக்கும் முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (விரைவில்) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel