Type Here to Get Search Results !

Nabfins நிறுவனத்தில் வேலைவாய்ப்பு / NABFINS RECRUITMENT 2023

Nabfins நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
NABFINS RECRUITMENT 2023

Nabfins நிறுவனத்தில் வேலைவாய்ப்பு / NABFINS RECRUITMENT 2023

Nabfins நிறுவனத்தில் Customer Services Officer, Customer Service Executive பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Customer Services Officer, Customer Service Executive
தகுதி
  • Nabfins பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு, டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இருசக்கர வாகனம் மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமானதாகும்.
ஊதியம்
  • Nabfins பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Nabfins நிபந்தனைகளின்படி மாத சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு
  • Nabfins பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 30 வரை இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை
  • Nabfins பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
  • Nabfins பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து careers@nabfins.org எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel