நாகப்பட்டினம் அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு
DISTRICT SOCIAL WELFARE RECRUITMENT 2023
நாகப்பட்டினம் அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் Security or Driver பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 27-12-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Security or Driver - 1
- அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் மற்றும் ஜீப் ஓட்டுவதில் அனுபவம் இருக்க வேண்டும்.
- அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.10,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
- அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (27.12.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முகவரி
District Social Welfare Officer,
District Social Welfare Office,
Branch-2,
Ground Floor,
Divisional Office,
New Beach Road,
Kadampatti,
Nagapattinam-611001.
IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்