Type Here to Get Search Results !

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு / BLOCK REGIONAL OFFICER RECRUITMENT 2023

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு
BLOCK REGIONAL OFFICER RECRUITMENT 2023

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு / BLOCK REGIONAL OFFICER RECRUITMENT 2023

சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் லட்சிய இலக்கு வட்டார திட்ட பணிக்கு ஒருங்கிணைப்பாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் பணி அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி
  • வட்டார ஒருங்கிணைப்பாளர்(Aspirational Block Fellows)
காலியிடங்கள்
  • 1
சம்பளம்
  • மாதம் ரூ.55,000
தகுதி 
  • ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி அனுபவம் மற்றும் வட்டார வளர்ச்சி துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
  • www.sivaganga.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மாவட்ட ஊராட்சி அலுவலகம், 
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 
சிவகங்கை மாவட்டம் - 630 561. 
தொலைபேசி எண் - 04575-248864.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel