BECIL நிறுவனத்தில் பல்வேறு புதிய வேலைவாய்ப்பு
BECIL RECRUITMENT 2023
BECIL நிறுவனத்தில் Senior Manager & Team Lead, Graphic Designer / Social Media Associate, Multimedia Designer, Video Editor, Content Writer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 12-12-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Senior Manager & Team Lead - 01
- Graphic Designer / Social Media Associate - 01
- Multimedia Designer - 01
- Video Editor - 01
- Content Writer - 02
- BECIL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் BFA, Bachelor’s Degree, Master Degree, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- BECIL பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,000/- முதல் ரூ.75,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
- BECIL பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 02 ஆண்டுகள் முதல் 08 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
- BECIL பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Skill Test, Interview, Interaction, Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- General / OBC / EXSM / Women – ரூ.885/-
- SC / ST / EWS / PH – ரூ.531/-
- BECIL பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (12.12.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்