Type Here to Get Search Results !

29th DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


29th DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அடிக்கல் நாட்டினார்
  • ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இன்று (29.12.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனையின் 2 தீவிர சிகிச்சை பிரிவுகள், மற்றும் பிஎஸ்எல்-3 ஆய்வகக் கட்டடங்களுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அடிக்கல் நாட்டினார். 
  • மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 7 ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்களையும் அவர் திறந்து வைத்தார்.
லடாக்கில் ரூ.1170.16 கோடி மதிப்பிலான 29 சாலை திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி ஒப்புதல் 
  • மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, யூனியன் பிரதேசமான லடாக்கில் 29 சாலைத் திட்டங்களுக்கு ரூ.1170.16 கோடி ஒதுக்கீடு செய்து அத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். 
  • 2023-24-ம் நிதியாண்டில் மத்திய சாலை உள்கட்டமைப்பு நிதிய திட்டத்தின் கீழ் 8 பாலங்களுக்கு கூடுதலாக ரூ.181.71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel