இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2023
INDIAN BANK RECRUITMENT 2023
இன்ட்செட்கள் (IndSETI – இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம்) – இன் தேர்தெடுக்கப்பட்ட இடங்களில் பணியாற்ற ஆசிரியர், அலுவலக உதவியாளர் மற்றும் அட்டென்டர் பணிகளுக்கு ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நிதிக் கல்வியறிவு ஆலோசகர் பணிக்கான ஒரு காலியிடமும்கூட இருக்கிறது. விண்ணப்பம், தகுதி, அனுபவம், சம்பளம் மற்றும் காலிப்பணியிடங்கள் ஆகிய விவரகங்கள் Notificationல் தெரிந்து கொள்ளவும்.
விண்ணப்பம் பெற கடைசி நாள்: 28.12.2023
முகவரி: மண்டல மேலாளர் மற்றும் இணை – தலைவர் (IBTRD), இந்தியன் வங்கி, மண்டல அலுவலகம், வேலூர் – 632002.
தொலைபேசி: 0416-2249627