கிழக்கு மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு
EAST CENTRAL RAILWAY RECRUITMENT 2023
கிழக்கு மத்திய ரயில்வே (ECR) Apprenticeship Trainee பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 09-12-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Apprenticeship Trainee - 1832
- ECR பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் / 12ம் வகுப்பு + பணி சார்ந்த துறைகளில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ECR பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.
- ECR பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01.01.2023 அன்றைய நாளின் படி, 15 வயது முதல் 24 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- SC / ST – 05 ஆண்டுகள்
- OBC – 03 ஆண்டுகள்
- PWBD – 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை
- ECR பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Merit List, Document Verification, Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- SC / ST / PwBD / Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது
- மற்ற நபர்கள் – ரூ.100/-
- ECR பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (09.12.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.