Type Here to Get Search Results !

TNEGA e-District Manager தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு / DOWNLOAD HALL TICKET FOR TNEGA e-DISTRICT MANAGER

TNEGA e-District Manager தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு / DOWNLOAD HALL TICKET FOR TNEGA e-DISTRICT MANAGER

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள e-District Manager பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. 

இதற்காக செப் 24 ஆம் தேதி நடைபெற இருந்த கணினி அடிப்படையிலான தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, தற்போது அக்டோபர் 15, 2023 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

https://tnega-edm.onlineregistrationform.org/TEG/ என்ற இணைய முகவரிக்கு சென்று இப்பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விவரங்களை உள்ளீட்டு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel