Type Here to Get Search Results !

இந்திய ஸ்டீல் ஆணையத்தில் Coach காலிப்பணியிடங்கள் / STEEL AUTHORITY OF INDIA RECRUITMENT 2023

இந்திய ஸ்டீல் ஆணையத்தில் Coach காலிப்பணியிடங்கள்
INDIA STEEL RECRUITMENT 2023

இந்திய ஸ்டீல் ஆணையத்தில் Coach காலிப்பணியிடங்கள் / STEEL AUTHORITY OF INDIA RECRUITMENT 2023

இந்திய ஸ்டீல் ஆணையத்தில் Coach பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 30.10.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
  • நிறுவனம்: இந்திய ஸ்டீல் ஆணையம்
  • பணியின் பெயர்: Coach
  • மொத்த பணியிடங்கள்: 01
தகுதி

இந்திய ஸ்டீல் ஆணையம் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேசிய விளையாட்டு நிறுவனம் (NIS), இந்திய விளையாட்டு ஆணையத்தால் (SA) வழங்கப்பட்டுள்ள வில்வித்தை பயிற்சியில் டிப்ளமோ அல்லது வில்வித்தையில் ஆறு வார சான்றிதழ் படிப்பு உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்

இந்திய ஸ்டீல் ஆணையம் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு

இந்திய ஸ்டீல் ஆணையம் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 16.10.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 64 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல்முறை

இந்திய ஸ்டீல் ஆணையம் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

இந்திய ஸ்டீல் ஆணையம் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (30.10.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்


NOTIFICATION OF STEEL AUTHORITY OF INDIA RECRUITMENT 2023

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel