சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் பல்வேறு புதிய வேலைவாய்ப்புகள் அறிவிப்பு
CENTRAL ELECTRONICS LIMITED RECRUITMENT 2023
சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Assistant Manager, Accounts Officer, Deputy Engineer (Civil) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 26.10.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
- நிறுவனம்: சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
- பணியின் பெயர்: Assistant Manager, Accounts Officer, Deputy Engineer (Civil)
- மொத்த பணியிடங்கள்: 03
தகுதி
விண்ணப்பதாரர், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து CA/ICWA or MBA/ BE/B. Techதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
E-2 Assistant Manager – Rs.50000-3%-160000/-, E1 – Deputy Engineer / Officer – Rs..40000-3%-140000/-
வயது வரம்பு
30.09.2023 அன்று விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 35க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தேர்வு செயல்முறை
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் பயோடேட்டா, மற்றும் அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 26.10.2023 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.