AIASL நிறுவனத்தில் 323 புதிய காலியிடங்கள் அறிவிப்பு
AIASL RECRUITMENT 2023
AI Airport Services Limited (AIASL) நிறுவனத்தில் Junior Officer, Ramp Service Executive / Utility Agent cum Ramp Driver, Handyman / Handywomen பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 17.10.2023, 18.10.2023, 19.10.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிக்க கடைசி தேதி = 17.10.2023, 18.10.2023, 19.10.2023
- நிறுவனம்: AI Airport Services Limited (AIASL)
- பணியின் பெயர்: Junior Officer, Ramp Service Executive / Utility Agent cum Ramp Driver, Handyman / Handywomen
- மொத்த பணியிடங்கள்: 323
காலிப்பணியிடங்கள் விவரம்
- Junior Officer – 05
- Ramp Service Executive / Utility Agent cum Ramp Driver – 39
- Handyman / Handywomen – 279
தகுதி
AIASL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.
- Junior Officer – Bachelor’s Degree (BE / B.Tech)
- Ramp Service Executive / Utility Agent cum Ramp Driver – Diploma / ITI
- Handyman / Handywomen – 10ம் வகுப்பு
ஊதியம்
AIASL பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம்
- Junior Officer பணிக்கு ரூ.28,200./- எனவும்,
- Ramp Service Executive / Utility Agent cum Ramp Driver பணிக்கு ரூ.23,640/- எனவும்,
- Handyman / Handywomen பணிக்கு ரூ.20,130/- எனவும் மாத ஊதியமாக தரப்படும்.
வயது வரம்பு
AIASL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமானது ஆகும். மேலும் SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை
AIASL பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 17.10.2023, 18.10.2023, 19.10.2023 ஆகிய தேதிகளில் 9.00 மணி முதல் 12.00 மணி வரை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
AIASL பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (17.10.2023, 18.10.2023, 19.10.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.