Type Here to Get Search Results !

UPSC ஆணையத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு / UPSC TEACHER & ASSISTANT PROFESSOR RECRUITMENT 2023

UPSC ஆணையத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

UPSC TEACHER & ASSISTANT PROFESSOR RECRUITMENT 2023

UPSC ஆணையத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு / UPSC TEACHER & ASSISTANT PROFESSOR RECRUITMENT 2023

UPSC ஆணையத்தில் System Analyst, Post Graduate Teacher, Assistant Professor பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 28-09-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் = UPSC

பணியின் பெயர் = System Analyst, Post Graduate Teacher, Assistant Professor

மொத்த பணியிடங்கள் = 09

விண்ணப்பிக்க கடைசி தேதி = 28.09.2023

தகுதி

UPSC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Master Degree, Bachelor of Education, M.Phil./Ph.D, B.E. or B.Tech, M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊதியம்

UPSC பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level- 10, Level- 08 in the Pay Matrix as per 7th CPC, Level- 07 in the Pay Matrix as per 7th CPC ஊதிய அளவின் படி மாதம் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

UPSC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 38 வரை இருக்க வேண்டும். 

தேர்வு செயல்முறை

UPSC பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Shortlisted, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விண்ணப்பிக்கும் முறை

UPSC பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (28.09.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்


NOTIFICATION OF UPSC TEACHER & ASSISTANT PROFESSOR RECRUITMENT 2023 - CLICK HERE

OFFICIAL WEBSITE OF UPSC - CLICK HERE

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel