Type Here to Get Search Results !

மத்திய ரயில்வேயில் குரூப் ‘சி’ மற்றும் குரூப் ‘டி’ பணிகளுக்கு காலிப்பணியிடம் அறிவிப்பு / CENTRAL RAILWAY GROUP C & D RECRUITMENT 2023

மத்திய ரயில்வேயில் குரூப் ‘சி’ மற்றும் குரூப் ‘டி’ பணிகளுக்கு காலிப்பணியிடம் அறிவிப்பு
CENTRAL RAILWAY GROUP C & D RECRUITMENT 2023

மத்திய ரயில்வேயில் குரூப் ‘சி’ மற்றும் குரூப் ‘டி’ பணிகளுக்கு காலிப்பணியிடம் அறிவிப்பு / CENTRAL RAILWAY GROUP C & D RECRUITMENT 2023

மத்திய ரயில்வேயில் குரூப் ‘சி’ மற்றும் குரூப் ‘டி’ பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 17-10-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
  • நிறுவனம்: மத்திய ரயில்வே
  • பணியின் பெயர்: குரூப் ‘சி’ மற்றும் குரூப் ‘டி’
  • மொத்த பணியிடங்கள்: 62
  • விண்ணப்பிக்க கடைசி தேதி = 17.10.2023

காலிப்பணியிடங்கள் விவரம்

  • Level 5/4 (7th CPC) – 5
  • Level 3/2 (7th CPC) – 16
  • Level 1 (7th CPC) – 41

தகுதி

மத்திய ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில்
  • Level 5/4 (7th CPC) – Graduation
  • Level 3/2 (7th CPC) – 12th (+2 stage)/ Matriculation/ ITI
  • Level 1 (7th CPC) – 10th Pass/ ITI / National Apprenticeship Certificate (NAC) granted by NCVT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு

மத்திய ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01/01/2024 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். 01/01/1999 மற்றும் 01/01/2006 (இரு நாட்களும் உட்பட) இடையே பிறந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

31/12/1998 அல்லது அதற்கு முன் பிறந்த விண்ணப்பதாரர்கள் தகுதியற்றவர்கள். இதேபோல், 02/01/2006 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த விண்ணப்பதாரர்களும் தகுதியற்றவர்கள்.

தேர்வு செயல்முறை

மத்திய ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கல்வி மதிப்பெண்கள் மற்றும் Sports அடிப்படையில் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பக் கட்டணம்

  • SC/ST/ExServicemen/Persons with Disability/ Women/Minorities* & Economic Backward Class – ரூ.250/-
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-

விண்ணப்பிக்கும் முறை

மத்திய ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (17.10.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்


NOTIFICATION OF CENTRAL RAILWAY GROUP C & D RECRUITMENT 2023: CLICK HERE

ONLINE APPLICATION OF CENTRAL RAILWAY GROUP C & D RECRUITMENT 2023: CLICK HERE

OFFICIAL WEBSITE: https://www.ifinish.in/

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel