பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
BHARAT PETROLEUM JUNIOR & ASSOCIATIVE EXECUTIVE RECRUITMENT 2023
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு / BHARAT PETROLEUM JUNIOR & ASSOCIATIVE EXECUTIVE RECRUITMENT 2023: பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் Junior & Associate Executive பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 30-09-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்= பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
பணியின் பெயர் = Junior & Associate Executive
விண்ணப்பிக்க கடைசி தேதி = 30.09.2023
தகுதி
BPCL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் B. Tech / B.E./ B. Sc (Engg) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
- Junior Executive பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
- Associate Executive பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
BPCL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 01.09.2023 அன்றைய நாளின் படி இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 29 வயதிற்கு முதல் 35 வயதிற்குள் உள்ளவராக இருப்பின் அவர்களது விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.
தேர்வு செயல்முறை
BPCL பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Written/Computer Based Test, Case Based Discussion, Group Task, Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை
BPCL பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (30.09.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முக்கிய இணைப்புகள் / IMPORTANT LINKS
- NOTIFICATION OF BHARAT PETROLEUM JUNIOR & ASSOCIATIVE EXECUTIVE RECRUITMENT 2023 - CLICK HERE
- OFFICIAL WEBSITE OF BHARAT PETROLEUM - CLICK HERE