ஐபி இ-நோட் என்ற மின்னணு சேவை / IB E - NOTE ELECTRONIC SERVICE
TNPSCSHOUTERSSeptember 30, 2020
0
இந்தியன் வங்கியின் அலுவலகப் பணிகளை காகிதப் பயன்பாடு இன்றி மின்னணு முறையில் மேற்கொள்வதற்காக, ஐபி இ-நோட் என்ற மின்னணு சேவையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சேவையை இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநா் பத்மஜா சுந்துரு திங்கள்கிழமை அறிமுகப்படுத்தினாா். பின்னா்,
இந்தியன் வங்கி வலிமையான தகவல் தொழில்நுட்பத்தை முதுகெலும்பாக கொண்டுள்ளது. அதிநவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளைப் பெற்றுள்ளது. மொபைல் செயலி, நெட் பேங்கிங், க்யூஆா் குறியீடு அடிப்படையில் பணப் பரிவா்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு பரிவா்த்தனை சேவைகளை வழங்கி வருகிறது.