Type Here to Get Search Results !

INST Scientists Develop Simple Economical Nonsurgical Prevention of Cataract -கண் புரையை அறுவைச் சிகிச்சை இல்லாமல் தடுக்கும் எளிய செலவு குறைவான முறையை ஐஎன்எஸ்டி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.



கண் புரையை அறுவைச் சிகிச்சை இல்லாமல் தடுக்கும் எளிய செலவு குறைவான முறையை ஐஎன்எஸ்டி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். 

INST scientists have developed a simple, low-cost method of preventing cataracts without surgery

கண்புரை என்பது பார்வைக் குறைபாட்டின் முக்கிய அம்சமாக உள்ளது. நமது கண்களின் லென்சுகளைப் பாதிக்கக்கூடிய கிரிஸ்டலின் புரதங்கள் பரவும்போது, அவை பெருகி, ஏற்படும் பால் ஊதா அல்லது பழுப்பு நிற படலம் கண் புரை எனப்படும். இது கடைசியாக லென்சுகளின் ஒளியைப் பாதிக்கும். எனவே, இந்தப் படலம் உருவாவதைத் தடுப்பது, ஆரம்ப கட்டத்திலேயே அதை அகற்றுவது, கண் புரை நோய்க்கான முக்கிய சிகிச்சை உத்தியாகும். இதனை நடைமுறைப்படுத்தும் முறைகள் , கண் புரையை கட்டுபடியான செலவில் தடுப்பதுடன், எளிதில் அணுகும் சிகிச்சையாகவும் இருக்கும்.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழு, வலியைக் குறைக்கவும், காய்ச்சல் அல்லது அழற்சிக்கு அதிகமாகப் பயன்படுத்தக்கூடியதுமான, நான்ஸ்டீராய்டல் அழற்சி எதிர்ப்பு மருந்தான ஆஸ்பிரினில் இருந்து நானோகம்பிகளை உருவாக்கியுள்ளனர்.  இது கண்புரை நோய்க்கு சிறந்த  சிறிய மூலக்கூறு அடிப்படையிலான நானோசிகிச்சையாக கண்டறியப்பட்டுள்ளது.

கண்புரை நோய் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்கு அதிக செலவாகும் என்பதால், அவற்றை அணுக முடியாத வளரும் நாடுகளைச் சேர்ந்த நோயாளிகளுக்கு , அறுவைச் சிகிச்சையற்ற , செலவு குறைவான இந்தச் சிகிச்சை முறை பெரிதும் பயன்படும்.


INST scientists develop simple economical nonsurgical prevention of cataract

Cataract a major form of blindness that occurs when the structure of crystallin proteins that make up the lens in our eyes deteriorates, causing damaged or disorganised proteins to aggregate and form a milky blue or brown layer, which ultimately affects lens transparency. Thus, prevention of the formation of these aggregates as well as their destruction in the early stage of disease progression is a major treatment strategy for cataracts, and materials that can carry out this task could make cataract prevention affordable and accessible.

A team of scientists from the Institute of Nano Science & Technology (INST) an autonomous institute under the Department of Science & Technology, Government of India has developed nanorods from the nonsteroidal anti-inflammatory drug (NSAID) Aspirin, a popular medication used to reduce pain, fever, or inflammation and found it to be an effective non–invasive small molecule-based nanotherapeutics against cataract.

Their research published in the Journal of Materials Chemistry B could help prevent cataracts in an economical and less complicated way. They have used the anti-aggregation ability of self-build aspirin nanorods as an effective non –invasive small molecule-based nanotherapeutics against cataract. Aspirin nanorods prevent the aggregation of crystallin protein and various peptides derived from its fragmentation, which play a crucial role in cataract formation. They prevent the protein/peptide aggregation through biomolecular interactions, which convert beta-turn like the structure of the crystallin peptides, responsible for amyloid formation into coils and helices, those fail to aggregate. These were found to prevent cataract formation by inhibiting aggregation of crystallin, and crystallin derived peptide aggregates. As with aging and under various conditions, the lens protein crystallin aggregates to form opaque structures in the eye lens, which impairs vision and cause cataract.

The targeted disaggregation of the accumulated alpha-crystallin protein and crystallin derived peptide aggregates in aged and cataractous human lenses are considered as a viable therapeutic strategy for the prevention of cataract formation. The aspirin nanorods are produced using the process of molecular self-assembly, which is a low cost and high –yield technique to generate the aspirin nanorods as compared to the high cost and laborious physical methods generally used for the synthesis of nanoparticles.

Computational studies based on molecular dynamics (MD) simulations were performed to investigate the molecular mechanism of aspirin’s anti-aggregation behaviour and the nature of protein (peptide)-inhibitor interactions between the synthetic peptides and aspirin. It was observed that the peptide-aspirin (inhibitor) interactions eventually transformed peptides secondary structures from beta-turns, those are responsible for the amyloids formation, into various coils and helixes, preventing its aggregation. These simulations revealed the secret behind aspirin’s ability to act as a potential inhibitor towards amyloid-like fibril formation by the model cataract peptides.

This easy to use and low-cost alternative nonsurgical treatment method will benefit patients in developing countries who cannot access expensive cataract treatments and surgeries.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel